கண்ணீரில் மிதக்கும் பாக்கியாவை துடைத்து விடும் கோபி.. வாய் பேசாமல் வேடிக்கை பார்க்கும் ராதிகா – பாக்கியலட்சுமி சீரியல் ப்ரோமோ

Baakiyalakshmi Promo

Baakiyalakshmi serial Promo : பாக்கியலட்சுமி சமீபத்திய எபிசோடுகளில் கணேஷ் வீட்டிற்கு வந்து என்னோட பொண்ணையும் பொண்டாட்டியும் அனுப்பி வைங்க என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.. அதற்கு கோபி நீ செத்துட்டேன்னு நெனச்சு எழிலும் அமிர்தமும் கல்யாணம் பண்ணிக்கிட்டு ஒரு வருஷமா சந்தோஷமா வாழ்ந்துகிட்டு இருக்காங்க.. திடீர்னு நீ வந்து கூப்பிட்டா எப்படி அவ வருவா, எங்க மருமகள அனுப்ப முடியாது அவ இங்க தான் இருப்பா, நிலாவும் எங்க வீட்டு பொண்ணு, இந்த மாதிரி ஒரு குழந்தை … Read more

யார பின்னுக்கு தள்ள பாக்குறீங்க முந்தி கொண்டு வந்த விஜய் டிவி சீரியல்..! இந்த வார சீரியல் டிஆர்பி ரேட்டிங் என்ன தெரியுமா..

vijay tv serial

Vijay Tv Serial: 2023ஆம் ஆண்டின் 51-வது வாரத்தில் தமிழ் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் பட்டியல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரை சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வரும் நிலை ஏராளமான இல்லத்தரசிகளுக்கு பொழுது போக்காக அமைந்துள்ளது. அந்த வகையில் அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். முக்கியமாக சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் 4 தொலைக்காட்சியின் சீரியல்களுக்கு தான் மக்கள் … Read more

தாலி கட்டுன முதல் கணவருடன் போக மறுக்கும் அமீர்த்தா.. இன்னும் ஒரு வாரம் கெடு வைத்துவிட்டு கிளம்பிய கணேஷ் – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

Baakiyalakshmi

Baakiyalakshmi today episode december 30 : பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் கணேஷ் வீட்டிற்கு வந்து அமிர்தாவையும் நிலாவையும் என் கூட வாங்க நான் உங்களை நல்லா பாத்துப்பேன் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.. அப்பொழுது அமிர்தா நான் எங்கேயும் வரமாட்டேன் இங்கதான் இருப்பேன் என்று பாக்கியலட்சுமியை கட்டிப்பிடித்து அழுது கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் எழிலும் தலையில் கை வைத்துக் கொண்டு அழுது கொண்டிருக்கிறார் பிறகு கோபி எழிலுக்கு ஆறுதல் சொல்லுகிறார்.. ஆனால் கணேஷ் பிடிவாதமாக அமிர்தா என் … Read more

அமிர்தா வா உன்ன நல்லா பாத்துக்குறேன் அழைக்கும் கணேஷ்.. பதட்டத்தில் பாக்கியா குடும்பம் – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

Baakiyalakahmi

Baakiyalakshmi today episode december 29 : இன்றைய எபிசோடில் அமிர்தா உடைய அம்மா பாக்கியா வீட்டிற்கு வந்து என் பொண்ணு எங்க, கணேஷ் வீட்டிற்கு வந்தானா, அமிர்தாவை வெளியே அனுப்பிட்டீங்களா அவ பாவம் என்று அழுது கொண்டிருக்கிறார்.. பிறகு பாக்கியலட்சுமி கணேஷ் இங்க வரல அமிர்தாவும் எழிலும் கோவிலுக்கு போய் இருக்காங்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் அமிர்தாவும் எழிலும் வீட்டிற்கு வருகின்றனர். உள்ளே வந்த அமிர்தா அவங்க அம்மாவை பார்த்து கட்டிப்பிடித்து அழுது … Read more

அமிர்தாவை தொடாத அவ என் பொண்டாட்டி.. எழிலுக்கு அதிர்ச்சி கொடுத்த கணேஷ் – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

Baakiyalakahmi

Baakiyalakshmi today episode december 28 : இன்றைய எபிசோடில் கோவிலில் அமிர்தாவை பார்த்து கணேஷ் அமிர்தா என கூப்பிடும் பொழுது அமிர்தா கணேஷை பார்த்து அதிர்ச்சியில் இருக்கிறார் பிறகு அமிர்தா எழிலிடம் ஓடிப் போய் சொல்ல வரும்பொழுது மயங்கி விழுந்து விட்டார். பிறகு எழில் அமுதாவை எழுப்பிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது கணேஷ் வந்து நான்தான் அமிர்தவோட கணவர் நீங்க அமிர்தவ தொடக்கூடாது என்று எழிலோட கையை எடுத்து விடுகிறார். பிறகு எழில் மற்றும் கணேஷ் இரண்டு … Read more

கணேஷ் பற்றிய உண்மையை வீட்டில் போட்டு உடைத்த பாக்கியா.. கோவிலில் அமிர்தாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்..

Baakiyalakshmi

Baakiyalakshmi today episode december 27 : பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் கணேஷ் வீட்டிற்கு வந்து கொண்டிருப்பது தெரிந்து பாக்கியா அவசர அவசரமாக எழில், அமிர்தா, நிலாவை கோவிலுக்கு அனுப்பி வைக்கிறார். எழில் அமிர்தா பைக்கில் கிளம்பும்பொழுது அந்த இடத்திற்கு கணேசும் வந்து நான் வரது தெரிஞ்சு உங்கள பாக்கியலட்சுமி அவசர அவசரமா கோவிலுக்கு அனுப்பி வைக்கிறார்களா.. இன்னைக்கு நான் அமிர்தா கிட்ட உண்மைய சொல்லாம போக மாட்டேன் என்று கணேஷும் அவர்களை பின்தொடர்ந்து கோவிலுக்கு செல்கிறார். … Read more

கட்டுன பொண்டாட்டியை அழைக்க பாக்கியா வீட்டிற்க்கு வரும் கணேசன்.! அமிதாவை அழைத்துக்கொண்டு சென்ற எழில்.? பரபரப்பின் உச்சத்தில் பாக்கியலக்ஷ்மி

baakiyalakshmi december 26

Baakiyalakshmi today episode december 26 : இன்றைய எபிசோடில் பாக்கியா கணேஷ் கொடுத்த ஒரு மாத கெடு முடிஞ்சுச்சு, இப்ப வீட்டுல எல்லோரும் செழியன் பிரச்சனையாள ரொம்ப கஷ்டத்துல இருக்காங்க இந்த நேரத்துல நான் எப்படி கணேச பத்தி சொல்றது என் குடும்பத்துக்கு மட்டும் இவ்வளவு சோதனையை தர என கடவுளிடம் புலம்பி கொண்டிருக்கிறார்.. அடுத்த நாள் காலையில் பாக்யா செழியனுக்கு காபி போட்டு எடுத்துட்டு போகிறார் அப்பொழுது செழியன் தூங்கிக் கொண்டிருப்பதால் அந்த காபியை … Read more

நேருக்கு நேராக அமிர்தாவை அழைத்த கணேசன்..! அதிர்ச்சியாகும் எழில்.. பாக்கியலட்சுமி இந்த வாரப் ப்ரோமோ

baakiyalakshmi next week promo

Baakiyalakshmi : பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது சமீப காலமாக டல் அடித்து வந்த பாக்கியலட்சுமி சீரியல் கொஞ்சம் சுவாரசியத்தை அதிகரிக்க பாக்கியலட்சுமி சீரியலில் இறந்து போனதாக கூறிய அமிர்தாவின் கணவரை உயிரோடு கொண்டு வந்தார்கள். அவர் உயிரோடு வந்தது அட இதெல்லாம் ஒரு கதையா ஒரு பொண்ணுக்கு ரெண்டு புருஷனா என பலரும் விமர்சனம் செய்து வந்தார்கள். அப்படி இருக்க பாக்யா கேண்டின் ஆர்டரை எடுத்து சரியாக நடத்துவாரா என … Read more

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகரை பாக்கியலட்சுமி சீரியலில் தூக்கி போட்ட சீரியல் குழு.! யாருன்னு பாத்தீங்களா..

baakiyalakshmi serial

Baakiyalakhmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்பொழுது இந்த சீரியலுக்கு சிறகடிக்க ஆசை சீரியல் பிரபலம் என்ட்ரி கொடுத்திருப்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தாலும் சமீபத்தில் புதிதாக தொடங்கப்பட்ட சிறகடிக்க ஆசை சீரியல் தான் ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்து வருகிறது. முத்து மீனாவின் கேரக்டர் ரசிகர்களை ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அப்படி … Read more

செழியன் வாழ்க்கையில் மீண்டும் மாலினியால் உருவான மிக்ஜாம் புயல்.! இனி ஆய்சுக்கும் ஜெனியுடன் சேர முடியாத நிலை..

baakiyalakshmi today promo video

baakiyalakshmi today promo : விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது இந்த சீரியலில் ஒவ்வொரு நாளும் பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது பரபரப்பை இன்னும் அதிகமாக்க எழில் வாழ்க்கையில் ஒரு புயலை வீச புதிய கேரக்டரை உள்ளே இழுத்தார்கள்.

அதேபோல் அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறது என நிரூபிக்க செழியன் வாழ்க்கையில் சடுகுடு விளையாட மாலினி கதாபாத்திரத்தை உருவாக்கினார்கள் இப்பொழுது பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் நகர்ந்து கொண்டிருக்கிறது இந்த நிலையில் பாக்யா கேண்டினில் திடீர் சோதனை நடத்தினார்கள் உணவு கட்டுப்பாடு துறை.

லோகேஷின் 10 நிமிட வீடியோவை பல கோடி கொடுத்து வாங்கிய ஓடிடி நிறுவனம்.. அப்படி என்ன வீடியோ டா அது?

ஆனால் பாக்கியா சமையலில் எந்த குறையும் இல்லை அவர் நன்றாக சமைத்துள்ளார் குவாலிட்டியான உணவு செய்துள்ளார் என நிரூபித்து விட்டார். மற்றொரு பக்கம் கோபி ராதிகாவிடம் இதைக் கூற ராதிகா சந்தோசப்படுகிறார் எப்படியாவது பாக்கியா கேண்டின் இழுத்து மூடப்படும் என கோபி எதிர்பார்த்தார் ஆனால் அது நடக்கவில்லை. இப்படி ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்க எழில் திருமணம் செய்து கொண்ட அமிர்தாவின் கணவர் உயிரோடு வந்துள்ளதால் அவர்கள் வாழ்க்கை என்ன ஆகப்போகிறது என்பது இனிமேல் தான் தெரியும்.

இப்படி பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ஜெனியின் அப்பா செழியனிடம்  பேசுவதற்காக வர சொன்னார் செழியன் அவருக்காக உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது திடீரென மாலினி வந்து பேசிக் கொண்டிருக்கிறார்.

வேட்டையாட ஆரம்பித்த விஜயகாந்த்.. உச்சகட்ட மகிழ்ச்சியில் தொண்டர்கள் , ரசிகர்கள் வைரலாகும் வீடியோ

மாலினி செழியன் உடன் பேசிக் கொண்டிருப்பதை ஜெனியின் அப்பா பார்த்து விடுகிறார் உடனே மாலினி அவரிடம் நீங்க வருவதற்குள் பேசிவிட்டு கிளம்பி விடலாம் என்று நினைத்தேன் ஆனால் செழியன் தான்  விடவில்லை நைட் பேசிக்கலாம் செழியா வந்துடு என சொல்லிவிட்டு கிளம்புகிறார் இதனால் ஜெனியின் அப்பா செழியன்  மீது இன்னும் மிகுந்த கோபத்தை காட்டுகிறார்.

உடனே செழியன் அழுது கொண்டு தன்னுடைய அம்மாவை கட்டி பிடித்து நடந்த அனைத்தையும் கூறுகிறார் இத்துடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது செழியனை நிம்மதியாக வாழ விடாமல் புயல் போல் வீசி சென்றுள்ளார் மாலினி இது எங்க போய் முடியப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மீனாவிடம் சண்டை போடும் விஜயா.. ரூம் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த அண்ணாமலை – பரபரப்பான சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

படையப்பா ரஜினி போல் முன்னேற போகும் பாக்கியா.! கோபிக்கு நறுக்குன்னு குட்டு வைத்த ராதிகா..

Baakiyalakshmi serial

Baakiyalakhmi Serial: பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோடில் பாக்கியா மற்றும் பழனிசாமி இருவரும் கம்பளைண்ட் கொடுத்தவரின் போட்டோவை பார்க்க பாக்கியா இவர்தான் 2 லட்சம் ரூபாய் தரும் காண்ட்ராக்டை கொடுத்தது என்று கூறுகிறார். பிறகு பாக்கியா, செழியன், எழில், பழனிச்சாமி என அனைவரும் பேசிக் கொண்டிருக்க இந்த நேரத்தில் பாக்கியா இவர் கேண்டின்கு வந்ததே கிடையாது என்று பேசிக் கொண்டிருக்கும் பொழுது கோதாண்டம் வருகிறார். எனவே இதனை பார்த்து கடுப்பான செழியன் அனைவர் முன்பும் அடிக்க செல்கிறார். … Read more

பாக்கியா தலையில் இடியை இறக்கிய கோதாண்டம்.. போலீஸ் கேஸ் வரை சென்ற கேண்டின் ஆடர்

baakiyalakshmi serial

Baakiyalakhmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் இன்றைய எபிசோடில் பேங்கில் இருந்து கோபியை பார்க்க ஆபிஸர்கள் வந்திருக்கும் நிலையில் வெளியே அழைத்து சென்று அவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது ராதிகா எதிரே வர கோபி அதிர்ச்சி அடைகிறார். இரண்டு நாட்கள் மட்டும் டைம் கொடுங்க இந்த விஷயம் வீட்ல யாருக்கும் தெரியாது ஆனால் பிரச்சனை செய்ய வேண்டாம் என்று கெஞ்சி அனுப்பி வைக்கிறார். ராதிகா கோபியிடம் பேங்கில் இருந்து தானே வந்திருக்காங்க என்ன … Read more