தமிழை தர குறைவாக பேச நீங்க யார்.. சரியான நேரம் பார்த்து மெட்டிரியளுடன் தரமான பதிலடி கொடுத்த மேகனா.! தம்பி அர்ஜுனா உன் வாலை கொஞ்சம் சுருட்டி வச்சுக்கோ இனி..

thamizhum saraswathiyum today episode december 14

thamizhum saraswathiyum today episode December 14 : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் வீட்டில் கோதை, நடேசன், வசு, …

Read more

நிமிர்ந்து நில் தீம் பாடலுடன் அர்ஜுன் கண்ணில் மண்ணை தூவி சரக்கு வண்டியை எடுத்து வந்த மேகனா.! பிரமித்து போய் நிற்கும் தமிழ்.. சபாஷ் சரியான அடி..

thamizhum saraswathiyum today episode 13

thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் தமிழ் டெலிவரி செய்ய வேண்டிய கம்பெனி முதலாளிக்கு அனைத்து பார்சல்களையும் அனுப்புகிறார் அந்த சமயத்தில் அர்ஜூனின் மாமா ஆள் வைத்து ஒரு லாரியை திருடி சென்று விடுகிறார் இதனால் தமிழ் போலீஸ் உதவியுடன் அர்ஜுனை வந்து அரெஸ்ட் செய்ய வருகிறார் ஆனால் அர்ஜுன் தான் எடுத்தார் என்பதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா என கேட்கிறார்கள்.

நம்மிடம் எந்த ஆதாரமும் இல்லை என்பதால் வெளியே செல்கிறார் பிறகு யூனியன் ஆபீஸ்க்கு செல்கிறார் அங்கு இரண்டு முதலாளிகளுக்கு இடையே ஒரு பிரச்சனை டெலிவரி சொன்ன நேரத்தில் டெலிவரி செய்யாததால் பிரச்சனை ஏற்படுகிறது இதில் தமிழ் பஞ்சாயத்து பேச வரும்பொழுது நீங்களே ஒழுங்கா டெலிவரி பண்ண மாட்டீங்க நீங்க எல்லாம் எனக்கு அறிவுரை சொல்றீங்களா என தமிழை அவமானப்படுத்துகிறார்கள்.

சூப்பர் ஹிட் அடித்த ஜெயம் படத்தை பார்த்துவிட்டு ரஜினி என்ன சொன்னார் தெரியுமா.? கடைசியில் சூப்பர் ஸ்டாருக்கு தெரிந்த உண்மை

அடுத்த காட்சியில் கம்பெனிக்கு மேகனா வருகிறார் அவரிடம் நடந்த அனைத்தையும் கூறுகிறார்கள் உடனே மேகனா மினிஸ்டருக்கு கால் பண்ணி எங்களுக்கு ஒருவன் தொல்லை கொடுத்து வருகிறான் என்பதை கூறுகிறார் உடனே என்னுடைய முழு சப்போர்ட்டும் உங்களுக்கு இருக்கிறது உங்களுக்கு என்ன தேவையோ அதை நான் இங்கிருந்து செய்கிறேன் என மினிஸ்டர் கூறி விடுகிறார்.

இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது தமிழை ஆடர் கொடுத்த முதலாளி கூப்பிட்டு திட்டிக் கொண்டிருக்கிறார் கரெக்ட் நேரத்துக்கு டெலிவரி பண்ண வில்லை என்றால் உங்களுக்கு பிளாக் மார்க் தான் உங்களுக்கு ஆர்டர் யாருமே கொடுக்க போவதில்லை என்பது போல் மிரட்டுகிறார் உடனே அங்கு வேலை செய்யும் ஊழியர் ஒருவர் ஓடி வந்து புதிதாக ஒரு கண்டெய்னர் வந்துள்ளது என பேசுகிறார்.

2023-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட கோலிவுட் நடிகைகள்.! ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த மாடல் அழகி….

அப்பொழுது நிமிர்ந்து நில் தீம் பாடலுடன் மேகனா கண்டெய்னர் லாரியை ஒட்டிக்கொண்டு வருகிறார் லாரியில் இருந்து கீழே இறங்குகிறார் அப்பொழுது தமிழ் பிரமித்து போய் நிற்கிறார். மேகனா எப்படி லாரியை  எடுத்து வந்தார் என்பது நாளைய எபிசோடில் தெரியவரும். அர்ஜுனுக்கு ஆப்பு வைத்துள்ளாரா அல்லது கண்டெய்னரை மட்டும் எடுத்து வந்துள்ளார மேகனா என்பது இனி வரும் எபிசோடுகளில் தெரியவரும்.

தமிழை பழிவாங்கிறேன் என நினைத்து மேகனாவிடம் நேரடியாக மோதிய அர்ஜுன்.! புலின்னு தெரியாம அது வால புடிச்சுட்டியே தம்பி..

thamizhum saraswathiyum december 13 episode

thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில்  தமிழ் டெலிவரி செய்ய வேண்டிய மெட்டீரியலை அர்ஜுன் மாமா ஆள் …

Read more

அர்ஜுனுக்கே விபூதி அடித்த நமச்சி… தமிழ் அடிமடியிலேயே கையை வைத்த அர்ஜுனின் மாமா.! கோதை சொல்றத இந்த முறையாவது கேளுங்க…

thamizhum saraswathiyum december 13

Thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் மேகனா தன்னுடைய வேலைக்கார அம்மா உடன் பேசிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது …

Read more

மேக்னா மேடம் அவங்க தான் தமிழ் பொண்டாட்டி.! இது தெரியாம ஏதேதோ பேசுறீங்க.! பரபரப்பான எபிசொட்

thamizhum saraswathiyum december 12

Thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் சமீபத்திய எபிசோடில் மேகனா தமிழ் வீட்டிற்கு வந்துள்ளார் அப்பொழுது எப்படியாவது தமிழுக்கு திருமணமானதை …

Read more

தமிழ் குடியை கெடுக்க முயற்சி செய்து நடுத்தெருவுக்கு வந்த அர்ஜுன்.! இந்த அசிங்கம் தேவையா மாப்பிள உனக்கு..

thamizhum saraswathiyum november 30

Thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் மேக்னா தமிழன் பிசினஸை கவனிப்பதற்காக சென்னை வந்துள்ளார் அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே …

Read more

கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியும் தமிழ்த் திருமணம் ஆனதை மேக்னாவிடம் சொன்ன அர்ஜுன்.! சுக்குநூறாக உடையும் மேகனாவின் மனசு..

thamizhum saraswathiyum today promo november 26

Thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் சீரியலில் கடைசியாக மேக்னா அவார்ட் வாங்கும் பங்ஷனுக்கு செல்கிறார் அப்பொழுது அங்கு தமிழும் …

Read more

இதுதான் சரியான நேரம் கோபியை வீட்டை விட்டு வெளியே போக சொன்ன பாக்யா.! இதுக்கு பேர் தான் திருப்பி அடிக்கிறதோ..

Baakiyalakshmi today november 26 promo

Baakiyalakshmi : பாக்கியலட்சுமி சமீபத்திய எபிசோடில் பொருட்காட்சி கண்காட்சி நடக்கும் இடத்தில் சமைப்பதற்காக ஆர்டர் எடுக்கிறார் பாக்யா ஆனால் முதலில் …

Read more

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் தமிழ் திரைப்படங்கள்..

ott movies

OTT Movies: ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாகி வெற்றி நடைப்போட்டு வருகிறது. அதில் ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் …

Read more

விடா கருப்பு.. பெங்களுருக்கே சென்று தமிழுக்கு ஆப்பு வைக்கபோகும் அர்ஜுன்.! கடைசியில் பல்பு தான் வாங்கபோற மாப்புள .

thamizhum saraswathiyum today episode november 16

Thamizhum saraswathiyum today episode : தமிழும்  சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் சரஸ்வதி கோதையிடம் பேசிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது உள்ளே …

Read more

நமச்சி தப்பு மேல தப்பு பண்றீங்களே.! தமிழ் நிலைமையை கொஞ்சமாவது நினைச்சு பார்த்தீங்களா… நண்பனுக்கு இப்படி ஒரு துரோகத்தை செய்யலாமா..?

thamizhum saraswathiyum today episode november 15

Thamizhum saraswathiyum today episode : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் பெங்களூரில் இருக்கும் மேக்னாவை சந்திப்பதற்காக தமிழ், நமச்சி, …

Read more

என்ன அர்ஜுன் கொடுக்கு மொளைச்சிடுச்சா போல தமிழ் வீட்டுக்கே வந்து இப்படி போலந்து கட்ற.! மாப்பிள்ளை விட்ட சவாலில் ஆடிப்போன கோதை குடும்பம்..

thamizhum saraswathiyum today episode noember 14

Thamizhum saraswathiyum today episode november 14 : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் தமிழ், கோதை, கார்த்தி, சரஸ்வதி, …

Read more