மேக்னா மேடம் அவங்க தான் தமிழ் பொண்டாட்டி.! இது தெரியாம ஏதேதோ பேசுறீங்க.! பரபரப்பான எபிசொட்

Thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் சமீபத்திய எபிசோடில் மேகனா தமிழ் வீட்டிற்கு வந்துள்ளார் அப்பொழுது எப்படியாவது தமிழுக்கு திருமணமானதை மறைக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் நமச்சி. மேகனா வீட்டில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் நமச்சிக்கு திக் திக் என அடித்துக் கொண்டிருக்கிறது. அந்த சமயத்தில் சரஸ்வதிக்கு மயக்கம் வருவதால் உடனடியாக ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்கிறார்கள்.

வசு சரஸ்வதி ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்று விடுகிறார் அந்த சமயத்தில் மேகனா சாப்பிட்டுவிட்டு சாப்பாடு பிரமாதமாக இருந்ததாக கூறிக் கொண்டிருக்கிறார் இதையெல்லாம் என் மருமகள் தான் சமைத்தால் என கோதை கூறிக் கொண்டிருக்கும் பொழுது உடனே நமச்சி வசு வெளியே போயிருக்கா என கூறிக் கொண்டிருக்கிறார். இப்படி நமச்சி ஒவ்வொரு விஷயத்தையும் சமாளித்துக் கொண்டிருக்கிறார்.

படப்பிடிப்பில் அப்பாஸை கேவலமாக பார்த்த மம்முட்டி.. அதன் பிறகு நடந்தது தான் தரமான சம்பவம்

இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது அப்பொழுது மேக்னாவை உங்களுடைய புதிய பிசினஸ்க்கு என்னுடைய வாழ்த்துக்கள் என கோதை மேகனாவை வாழ்த்துகிறார். அப்பொழுது தமிழ் மற்றும் மேகனா இருவரும் கோதை காலில் விழுகிறார். அந்த சமயத்தில் மேகனா திருமணம் ஆகி கொண்டு காலில் விழுவதாக பீல் பண்ணுகிறார்.

ரொம்ப மகிழ்ச்சியில் இருக்கிறார் அந்த சமயத்தில் நமச்சி முகத்தில் இ ஆடவில்லை அந்தளவு பயத்தில் இருக்கிறார் எங்க சரஸ்வதி வந்தால் கூட்டு வெளிப்பட்டு விடுமோ என எண்ணிக் கொண்டிருக்கிறார். மருத்துவமனைக்கு சென்ற சரஸ்வதி மற்றும் வசு இருவரும் வருகிறார்கள் அப்பொழுது மேகனாவை பார்த்து உங்களுக்கு சரியாகிடுச்சா நல்லா இருக்கீங்களா சாப்டீங்களா என்ன விசாரித்துக் கொண்டிருக்கிறார் மேக்னாவை.

சத்யராஜ்ஜால் நடுத்தெருவுக்கு வந்த முன்னணி நடிகையின் நிலைமை இதுதான்.. அடகொடுமையே இவருக்கா இந்த நிலைமை..

உடனே மேகனாவுக்கு சந்தேகம் வருகிறது எப்ப பாரு தமிழ் கிட்டையே ஒட்டிக்கிட்டு இருக்கா இந்த சரஸ்வதி.  திருமணமான உடன் சரஸ்வதியை இங்கிருந்து கழட்டி விட வேண்டும் என கூறுகிறார் இவர் மைண்ட் வாய்ஸ்சில் இவ்வாறு பேசியதை பார்த்த ரசிகர்கள் அவங்க தான் தமிழ் பொண்டாட்டி நீங்க தான் தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கீங்க என கமெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.