பரணியைப் போல் பிக் பாஸ் வீட்டில் கடுப்பாகி சுவரெறி குதிக்க முயற்சித்த போட்டியாளர்.. நடந்தது இதுதான்.!
Bigg Boss 7 Tamil: பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்க முடியாமல் கூல் சுரேஷ் சுவர் ஏறி குதித்து வெளியே செல்ல முயற்சித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி 70 நாட்களைக் கடந்து இறுதிக்கட்டத்தை நோக்கிய நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் 13 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர். மேலும் கடந்த வாரம் எந்த எக்சனும் நடைபெறாத காரணத்தினால் இந்த வாரம் டபுள் எவிக்சன் இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. … Read more