சொருகிடுவனு சொன்னீங்களே எங்க சொருகுவீங்க? நிக்சனை வெளுத்து வாங்கிய கமல்ஹாசன்..

Bigg Boss season 7 Tamil today promo 3: பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து பல சண்டை சச்சரவுகளுடன் ஒளிபரப்பாகி வருவதனால் கமல் அனைத்து போட்டியாளர்களையும் வச்சி செய்துள்ளார். பொதுவாக ப்ரோமோவில் பில்டப் கொடுத்துவிட்டு எபிசோடில் எதுவும் இருப்பதில்லை ஆனால் இந்த முறை கமல் மிகவும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

70 நாட்களை நெருங்கி விட்டபோதிலும் போட்டியாளர்களுக்கு இடையே டாஸ்க்கு மட்டுமல்லாமல் மற்ற நேரத்திலும் சண்டை சச்சரவுகள் அதிகமாகவே இருந்து வருகிறது. ஒருவரை ஒருவர் மாறி மாறி குறை செய்து கொண்டிருக்கின்றனர். மேலும் சண்டை போடுவது, கெட்ட வார்த்தைகள் பேசுவது, கேங் செய்து ஒருவரை தாக்குவது, விதிமுறையை மீறுவது என பலவற்றை செய்து வருவதனால் பலமுறை கமல் எச்சரித்தும் அதனை யாரும் பின்பற்றவில்லை.

நரிக்கு நேரம் கிடைச்சா காட்டுக்கே ராஜாவாக பார்க்கும்.. ரஜினி, அஜித்துடன் மோதும் விஜய் சேதுபதி.!

இந்நிலையில் நிக்சன் அர்ச்சனாவிற்க இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெற்ற நிலையில் இதனால் அர்ச்சனா உரிமை குரல் தூக்கி உள்ளார். இதனை அடுத்து தற்பொழுது இன்றைய மூன்றாவது ப்ரோமோவில் மணியிடம் ட்ரு காலர் கம்மிங் அவுட் என்று சொன்னிங்களே அது அர்த்தம் என்ன? என்று கேட்கிறார்.

இதனை அடுத்து தினேஷிடம் என்ன பார் வ்லத்தா பேசுறீங்களே என்று கேட்டீர்களே அதற்கு அர்த்தம் என்ன? என்று கேட்கிறார். வடசென்னை ஸ்லாங்கா என்று கேட்டதற்கு தினேஷ் ஆமாம் என்று சொன்னார். அப்படி பிராண்ட் குத்ஹ்ட் நீங்கள் யார் என்று கேள்வி கேட்காமல் உங்கள் ஸ்லாங் மாறியதற்கு உண்மையான காரணம் அதுதான் அவர் சொன்ன ட்ரூ காலரும் அதுதான் இன்னொரு முறை இது மாதிரி பேசினால் இந்த கார்டின் கலர் மாறும் என்று மஞ்சள் கார்டை நிக்சன், மணி மற்றும் தினேஷ் ஆகிய மூன்று பேருக்கும் காமிக்கிறார்.

2வது திருமணம் முடிந்த கையோடு வளைகாப்பு புகைப்படத்தை வெளியிட்ட அமலா பால்?

இதற்கு முன்பு சொருகிடுவேன் என்று சொன்னீர்களே எங்கே சொருகுருவிங்க இங்கேயா அங்கேயா என வயிறு, மார்பு, கண் ஆகிய இடங்களை காண்பிக்க ரசிகர்கள் அரங்கை அதிர வைக்கின்றனர். இவ்வாறு இவர்கள் இதனை மீறி மீண்டும் தவறுகள் செய்தால் கண்டிப்பாக ரெட் கார்டு கொடுத்து அனுப்பப்படுவார்கள் என்று கமல் எச்சரித்துள்ளார்.