பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் ஆன் போட்டியாளருடன் ஆட்டத்தை ஆரம்பித்த ஜோவிகா.! வைரலாகும் புகைப்படம்.

biggboss 7 jovika bravo  : 2019 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்டு வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் வனிதா இவர் இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபல போட்டியாளராக இருந்து வந்தார் அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சி மூலம் கடுமையான போட்டியாளர் என்ற உணர்வை மற்ற போட்டியாளர்களுக்கு கொடுத்தார் இந்த நிலையில் தற்பொழுது ஒளிபரப்பப்பட்டு வரும் பிக்பாஸ் ஏழாவது சீசனில் வனிதாவின் மகள் ஜோவிகா போட்டியாளராக களமிறங்கினார்.

இவர் முதல் வாரத்திலேயே விசித்ராவுடன் சண்டை போட்டது படிப்பு குறித்து சர்ச்சையை எழுப்பியது என சில விஷயங்களை செய்தார் இந்த நிலையில் மாயாவின் புள்ளி கேங்கில் ஜோவிகா சேர்ந்தார் அப்படியே ரூட் மாறியது. போகப் போக ரசிகர்களின் வெறுப்பை சம்பாதிக்க ஆரம்பித்தார் இதனால் ஜோவிக்கா கடந்த வாரம் எலிமினேட் ஆனார். ஜோவிகாவின் எலிமினேட் நியாயமற்றது என ஜோவிகாவின் அம்மா வனிதா விஜயகுமார் விமர்சனம் செய்திருந்தார்.

“இரண்டு சீன்” பண்ணி கொடுங்க மேம்.. கெஞ்சிய இயக்குனர்கள் வெளுத்து விட்ட நடிகை ஜோதிகா.!

இந்த நிலையில் தன்னுடைய குருவான இயக்குனர் பார்த்திபனையும் தாய் வனிதாவையும் ஏர்போர்ட்டில் சர்ப்ரைஸாக சென்று சந்தித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார் இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடன் போட்டியாளராக கலந்து கொண்ட பிராவோ வை நேரில் சந்தித்ததோடு மட்டுமல்லாமல் இருவரும் அவுட்டிங் சென்றுள்ளார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜோவிகா தன்னுடைய வேலையில் மிகவும் பிசியாக இருந்து வந்த நிலையில் அவர் பணியாற்றும் இடத்திற்கே சென்று பிராவோ அவரை சர்ப்ரைஸ் ஆக சந்தித்துள்ளார் இதனை வனிதா விஜயகுமார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஜோவிகாவை சந்தித்தபோது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படத்தை மகிழ்ச்சி என கலாய்க்கும் விதமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் பிராவோ.

தமிழ் நாட்டில் முதல் 100 கோடி, 200 கோடி வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள்.? வியந்து போன கமல், விஜய்

இருவரும் ஒன்றாக சேர்ந்து ஹோட்டலில் உணவு அருந்தி உள்ளார்கள் இருவரும் நட்பாக பழகி வரும் இவர்களை பார்த்து ரசிகர்கள் இந்த நட்பு தொடர வாழ்த்துக்கள் என வாழ்த்தி உள்ளார்கள்.

jovika bravo
jovika bravo
jovika bravo
jovika bravo