அர்ச்சனாவை ரவுண்டு கட்டிய ஹவுஸ் மெட்ஸ்கள்.! ஒருத்தவங்களோட வீக்னஸ் தெரிஞ்சுக்கிட்டு அதை குத்தி குத்தி காட்டுறது தான் உங்களோடைய பொழப்பே..

Bigg Boss season 7 Tamil today promo 3: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று 5 ஸ்டார் டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் இந்த ஸ்டார்கள் வேண்டும் என்பவர்கள் தங்களது கருத்துக்களை கூற வேண்டும் மேலும் தனது கிடைப்பது மட்டுமல்லாமல் மற்றொருவருக்கும் ஏன் கிடைக்கக் கூடாது என்ற காரணத்தையும் சொல்ல வேண்டும் அப்படி இன்றைய டாஸ்க் மிகவும் விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

இதில் இருப்பவர்கள் அனைவரும் தொடர்ந்து தங்களுடைய கருத்துக்களை கூறி வருகின்றனர் அப்படி விஷ்ணு குறித்த பல உண்மைகளை விஜய் வர்மா போட்டு உடைத்தார். ஒருவருக்கொருவர் குறைச்சல் இல்லை என்பதை வெளிப்படுத்தும் வகையில் அனைத்து போட்டியாளர்களும் சண்டை போடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

தொப்புள் குழியில் பம்பரத்தை சுத்தவிட்ட சுகன்யாவின் மறுபக்கம்.. வெளியே சொன்ன பிரபலம்

அந்த வகையில் கடந்த வாரம் அர்ச்சனா விஷ்ணுவிற்கு இடையே சண்டை வந்தது இதனை அடுத்து இந்த வாரம் அர்ச்சனா மற்றும் நிக்சனுக்கு இடையே சண்டைய ஆரம்பித்துள்ளது. அதில் அர்ச்சனாவை மிகவும் கேவலமாக பேசியதால் நிக்சனுக்கு ரெட் கார்டு கொடுத்து அனுப்ப வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று நடைபெறும் 5 ஸ்டார் டாஸ்க்கில் கடுமையாக அனைவரும் சண்டை போட்டு வரும் நிலையில் மூன்றாவது ப்ரோமோவில் அர்ச்சனாவை சுற்றி விஜய் வர்மா, சரவணன் விக்ரம், பூர்ணிமா அனைவரும் நிக்சன் குறித்து பேசிய விஷயம் தவறு என பேசுகின்றனர்.

ரஜினிக்காக எழுதிய கதையில் ஹீரோவாக நடித்த விஜயகாந்த்.. கேப்டன் கேரியரை தூக்கிவிட்ட படம்

அதோடு விஜய் ஒரு விஷயம் ஒருவருடைய விக்னேஸ் என்று தெரிந்தால் விடாமல் குத்தி குத்தி பெருசாக்குவதாக சொல்கிறார். இவ்வாறு இவர்கள் அர்ச்சனா மீது குற்றச்சாட்டு வைக்கும் ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் விக்ரம் அர்ச்சனாவிடம் மட்டும்தான் தைரியமாக பேசுவதாக கூறி வருகின்றனர்.