இவளா ஒரு பொண்ணா? பூர்ணிமாவிடம் வழிந்து கொண்டிருந்த விஷ்ணுவின் முகத்திரையை கிழித்த விஜய் வர்மா..

Bigg Boss season 7 Tamil today promo 2: பிக் பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் நாளுக்கு நாள் சுவாரசியமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது நடைபெறும் ஸ்டார் டாஸ்க்கில் பல உண்மைகள் தெரிய வர அனைவரும் ஆச்சரியத்தில் உள்ளனர். அதாவது ஐந்து ஸ்டார்கள் வைக்கப்பட்டுள்ளது.

அதில் போட்டியாளர்கள் எனக்கு அந்த ஐந்து ஸ்டார்களும் தேவை எனவும் மற்றவர்களுக்கு ஏன் அந்த ஸ்டார் போகக்கூடாது என்பதையும் கூறி விவாதம் செய்ய வேண்டும் அந்த வகையில் ஒவ்வொரு போட்டியாளரும் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்கின்றனர். முதல் ப்ரோமோவில் விஷ்ணு தன்னை தான் முதலில் டார்கெட் செய்கிறார் என மாயாவிடம் கூறி பூர்ணிமா அழுது இருந்தார்.

வெளியேறியவுடன் அவருடைய வீட்டிற்கு சென்று விடுவேன்.. பூர்ணிமாவின் பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்

இதனை அடுத்து மேலும் விஷ்ணுவிற்கு எதிராக சில உண்மைகளை விஜய் கூற இதனால் அனைவரும் அதிர்ச்சடைகின்றனர். அப்படி தற்பொழுது வெளியாகி இருக்கும் இன்றைய இரண்டாவது ப்ரோமோவில் விஷ்ணு விசித்ராவை பற்றி நீங்க கூறும் விஷயம் முரண்பாடாகவே உள்ளது.

நீங்க தப்பா ஒருத்தவங்கள வெளிக்காட்டி ஆடிட்டு இருக்கீங்க என்று கூற இதற்கு விசித்ரா இல்லை என சொல்கிறார். இவரை தொடர்ந்து விஷ்ணு குறித்து விஜய் வர்மா செகண்ட் வீக் பூர்ணிமாவை இவளாம் ஒரு பொண்ணாடா? இவளாம் அடுத்த வீட்டுக்கு போயி என்னடா பண்ணுவா? என கூற உடனே இந்த டாஸ்கிலிருந்து வெளியேறிய மாயா கைத்தட்டி சந்தோஷம் அடைகிறார்.

அஜித்,விஜய், சூர்யாவுக்கு வெறி அதிகம்.. பிளான் பண்ணி இந்த இடத்துக்கு வந்திருக்காங்க.. பிரபல இயக்குனர் பேச்சு.!

நிக்சன் இதனை பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார் உடனே இந்த மாதிரி ஒரு ஆள் இந்த போட்டிக்கு ஹெல்த்தியே கிடையாது என விஜய் வர்மா சொல்கிறார். இதனால் கோபமடைந்த விஷ்ணு வைல்ட் கார்டில் வந்த நீ அமைதியா இருடா என சொல்ல ஒரு பொண்ண நான் எப்படி வேணா நார் அடிப்பேன் என பல உண்மைகளை விஜய் வர்மா போட்டு உடைக்கிறார்.