அந்தக் கருப்பாடு நீ தானா.. மாயா மீது கடும் கோபத்தில் பொருளை தூக்கி போட்டு உடைக்கும் பூர்ணிமா
Bigg Boss 7 Tamil today promo 2: 70 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கிடையே கொஞ்சம் கூட ஒத்துமை இல்லாமல் சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருந்து வருகிறது. இவ்வாறு இன்னும் சில வாரங்கள் மட்டுமே இருப்பதனால் போட்டியாளர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அப்படி நாள்தோறும் வித்தியாசமா டாஸ்க்களுடன் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று கிரண்டு ஃபினாலே செல்வதற்கான டாஸ்க் நடைபெற்றது. இதில் … Read more