கோமதி உங்க அண்ணன் பொண்ணு இங்கதான் இருக்கா கண்டுபிடித்த பாக்கியா.! கதவை சாத்திக்கொண்டு கத்தியை எடுத்த ராஜி..

pandiyan store & baakiyalakshmi : பாண்டியன் ஸ்டோர்ஸ் பாக்கியலட்சுமி மகா சங்கமத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் பாண்டியனின் மனைவி பாக்யாவிடம் போனில் இருக்கும் புகைப்படத்தை காட்டி இவ தான் என்னுடைய அண்ணன் பொண்ணு இவ வீட்டை விட்டு ஓடி வந்துட்டா இவளை தேடித்தான் அலையுரோம் என்பது போல் கூற உடனே பாக்கியா இவ்வள நான் பார்த்து இருக்கேன் என கூறி விடுகிறார். நீங்க தேடிக்கிட்டு இருக்குற உங்க அண்ணன் பொண்ணு … Read more

முதன்முறையாக செழியனுக்காக அப்பாவை எதிர்த்துப் பேசிய ஜெனி.! பாக்யா விஷயத்தில் திருத்திருன்னு முழிக்கும் ராதிகா.

baakiyalakshmi january 20

baakiyalakshmi january 20 : பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி மற்றும் ராமமூர்த்தி இருவரும் சோபாவில் உட்கார்ந்து கொண்டு செழியன் இன்னும் வரவில்லையே என எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் உடனே கோபி போனவங்களாவது கால் பண்ணி என்னன்னு சொல்லணும்ல்ல என பாக்கியாவை சாடமடையாக திட்டுகிறார் உடனே ராமமூர்த்தி எனக்கு போன் பண்ணி சொல்லிட்டா வந்துட்டு இருக்கா என கூறுகிறார். உடனே பாக்யா வருகிறார் அப்பொழுது செழியன் எங்கே, நீ மட்டும் தனியா வர அவனுக்கு … Read more

கோர்ட்டில் காலில் விழாத குறையாக கண்ணீருடன் கும்பிட்டு மன்னிப்பு கேட்கும் செழியன்.! ஜெனி எடுக்கபோகும் அதிரடி முடிவு..

baakiyalakshmi next week promo2

Baakiyalakshmi : பாக்கியலட்சுமி இன்றைய ப்ரோமோவில்  கோர்ட்டில் அனைவரும் உள்ளனர்.அப்போது செழியன் ஜெனிஃபர் இவர்களின் கேஸ் வழக்குக்கு வருகிறது. ஜெனியின் வக்கீல் யுவர் ஆனர் என்னோட கிளைண்டுக்கு செழியன் உடன் சேர்ந்து வாழ கொஞ்சம் கூட விருப்பமே இல்ல, செழியனை பார்த்து இவர் மனைவியா மட்டும் இல்ல ஒரு மனுஷியாக கூட ஜெனியை  மதிக்கல என ஜட்ஜிடம்  கூறுகிறார். உடனே அதற்கு ஜட்ஜ் செழியனை  பார்த்து இதற்கெல்லாம் நீங்க என்ன பதில் சொல்றீங்க எனக் கேட்கிறார். அதற்கு … Read more

மொட்டை மாடியில் எழில் செய்த திருட்டு வேலை.. பாக்கியா ராதிகாவிடம் வசமாக சிக்கிக் கொண்ட கோபி.!

baakiyalakshmi 11 to 13 promo video

baakiyalakshmi : பாக்கியலட்சுமி சீரியலில் கோபி தன்னுடைய கம்பெனியை நடத்த முடியாமல் இழுத்து மூடி விட்டு யாருக்கும் தெரியாமல் வீட்டிற்கு வருகிறார் அது மட்டும் இல்லாமல் கம்பெனியில் இரண்டு மாத சேலரி பெண்டிங் இருப்பதால் அனைவரும் கேட்க அதற்கு ஒரு மாதம் டைம் கொடுங்கள் கண்டிப்பாக உங்கள் சம்பளத்தை செட்டில்மெண்ட் செய்கிறேன் என கூறிவிட்டு வருகிறார். உடனே தன்னுடைய நண்பனை வரவழைத்து ஃபுல்லாக குடித்து விட்டு வீட்டிற்கு வருகிறார் வீட்டில் ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்தி இருவரும் உட்கார்ந்து … Read more

செழியன் எழிலை தொடர்ந்து கோபி தலையில் விழுந்த இடி.. எரியிற அடுப்பில் சூடு வைத்த ராதிகா.. ஈஸ்வரிக்கு தெரிந்தால் என்ன ஆகும்.?

baakiyalakshmi today episode january 9

baakiyalakshmi : பாக்கியலட்சுமி சீரியலில் ஏற்கனவே கோபி நடத்தி வந்த கம்பெனி மிகவும் நஷ்டம் அடைகிறது அது மட்டும் இல்லாமல் இருக்கிற கிளையண்ட் அனைவரும் அவரை விட்டுப் போனதால் கம்பெனியை இழுத்து மூடும் நிலைமைக்கு வந்து விடுகிறார் கோபி அதே நேரத்தில் கம்பெனியில் இருக்கும் ஊழியர்களும் நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் கம்பெனிக்கு போன கோபி தன்னுடைய நிலைமையை எடுத்து சொல்லி இனிமேல் கம்பெனி நடத்த முடியாது அதனால் நிரந்தரமாக மூட போகிறேன் என ஊழியர்களிடம் … Read more

எனக்கு துரோகம் பண்ணி இருந்தாலும்.. பசங்களுக்கு நல்ல அப்பாவா இருக்கீங்க பாக்கியாவிடம் நல்ல பெயர் வாங்கிய கோபி – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

Baakiyalakashmi

Baakiyalakshmi today episode January 2 : பாக்யலட்சுமி இன்றைய எபிசோடில் அமிர்தா இந்த மாதிரி எல்லாம் நடக்கும்னு எதிர்பார்க்கல இப்ப என்ன பண்றதுனே தெரியல என்று ராதிகாவிடம் சொல்லிக்  புலம்புகிறார். அந்த நேரத்தில் இனியா ரூமுக்கு வந்து அக்கா இப்பதான் செல்வி ஆன்ட்டி நடந்ததெல்லாம் சொன்னாங்க ஜெனி அக்காவும் போயிட்டாங்க.. நீங்களும் எங்களை விட்டுட்டு போயிடுவீங்களா என்று இனியாவும் அமிர்தாவை கட்டிப்பிடித்து அழுகிறார்.. இன்னொரு பக்கம் ஈஸ்வரியும் இந்த வயசான காலத்துல இதெல்லாம் பாக்கணும்னு நமக்கு … Read more

யார பின்னுக்கு தள்ள பாக்குறீங்க முந்தி கொண்டு வந்த விஜய் டிவி சீரியல்..! இந்த வார சீரியல் டிஆர்பி ரேட்டிங் என்ன தெரியுமா..

vijay tv serial

Vijay Tv Serial: 2023ஆம் ஆண்டின் 51-வது வாரத்தில் தமிழ் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் பட்டியல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரை சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வரும் நிலை ஏராளமான இல்லத்தரசிகளுக்கு பொழுது போக்காக அமைந்துள்ளது. அந்த வகையில் அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். முக்கியமாக சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் 4 தொலைக்காட்சியின் சீரியல்களுக்கு தான் மக்கள் … Read more

கட்டுன பொண்டாட்டியை அழைக்க பாக்கியா வீட்டிற்க்கு வரும் கணேசன்.! அமிதாவை அழைத்துக்கொண்டு சென்ற எழில்.? பரபரப்பின் உச்சத்தில் பாக்கியலக்ஷ்மி

baakiyalakshmi december 26

Baakiyalakshmi today episode december 26 : இன்றைய எபிசோடில் பாக்கியா கணேஷ் கொடுத்த ஒரு மாத கெடு முடிஞ்சுச்சு, இப்ப வீட்டுல எல்லோரும் செழியன் பிரச்சனையாள ரொம்ப கஷ்டத்துல இருக்காங்க இந்த நேரத்துல நான் எப்படி கணேச பத்தி சொல்றது என் குடும்பத்துக்கு மட்டும் இவ்வளவு சோதனையை தர என கடவுளிடம் புலம்பி கொண்டிருக்கிறார்.. அடுத்த நாள் காலையில் பாக்யா செழியனுக்கு காபி போட்டு எடுத்துட்டு போகிறார் அப்பொழுது செழியன் தூங்கிக் கொண்டிருப்பதால் அந்த காபியை … Read more

நேருக்கு நேராக அமிர்தாவை அழைத்த கணேசன்..! அதிர்ச்சியாகும் எழில்.. பாக்கியலட்சுமி இந்த வாரப் ப்ரோமோ

baakiyalakshmi next week promo

Baakiyalakshmi : பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது சமீப காலமாக டல் அடித்து வந்த பாக்கியலட்சுமி சீரியல் கொஞ்சம் சுவாரசியத்தை அதிகரிக்க பாக்கியலட்சுமி சீரியலில் இறந்து போனதாக கூறிய அமிர்தாவின் கணவரை உயிரோடு கொண்டு வந்தார்கள். அவர் உயிரோடு வந்தது அட இதெல்லாம் ஒரு கதையா ஒரு பொண்ணுக்கு ரெண்டு புருஷனா என பலரும் விமர்சனம் செய்து வந்தார்கள். அப்படி இருக்க பாக்யா கேண்டின் ஆர்டரை எடுத்து சரியாக நடத்துவாரா என … Read more

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகரை பாக்கியலட்சுமி சீரியலில் தூக்கி போட்ட சீரியல் குழு.! யாருன்னு பாத்தீங்களா..

baakiyalakshmi serial

Baakiyalakhmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்பொழுது இந்த சீரியலுக்கு சிறகடிக்க ஆசை சீரியல் பிரபலம் என்ட்ரி கொடுத்திருப்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தாலும் சமீபத்தில் புதிதாக தொடங்கப்பட்ட சிறகடிக்க ஆசை சீரியல் தான் ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்து வருகிறது. முத்து மீனாவின் கேரக்டர் ரசிகர்களை ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அப்படி … Read more

இந்த 5 சீரியல்கள் தான் நவம்பர் 2023ல் அதிகம் ரசிக்கப்பட்ட சீரியல்கள்… உங்களின் மனம் கவர்ந்த பிரபலங்களின் லிஸ்டில் இருக்கிறதா..

top 5 serial actress

Top 5 Serial Actress: நவம்பர் மாதம் அதிகம் விரும்பி பார்க்கப்பட்ட டாப் 5 சீரியல் பிரபலங்கள் குறித்து Ormax நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. வெள்ளித்திரை பிரபலங்களுக்கு எந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்து வருகிறது அதேபோல் சின்னத்திரை பிரபலங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. முக்கியமாக சின்னத்திரை பிரபலங்களை நாள்தோறும் திரையில் பார்ப்பதனாலோ  என்னவோ விரைவில் ரசிகர்களை கவர்ந்து விடுகின்றனர். அப்படி இவர்களுக்கு என தனி ஒரு மவுசு உள்ளது. … Read more

செழியன் வாழ்க்கையில் மீண்டும் மாலினியால் உருவான மிக்ஜாம் புயல்.! இனி ஆய்சுக்கும் ஜெனியுடன் சேர முடியாத நிலை..

baakiyalakshmi today promo video

baakiyalakshmi today promo : விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது இந்த சீரியலில் ஒவ்வொரு நாளும் பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது பரபரப்பை இன்னும் அதிகமாக்க எழில் வாழ்க்கையில் ஒரு புயலை வீச புதிய கேரக்டரை உள்ளே இழுத்தார்கள்.

அதேபோல் அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறது என நிரூபிக்க செழியன் வாழ்க்கையில் சடுகுடு விளையாட மாலினி கதாபாத்திரத்தை உருவாக்கினார்கள் இப்பொழுது பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் நகர்ந்து கொண்டிருக்கிறது இந்த நிலையில் பாக்யா கேண்டினில் திடீர் சோதனை நடத்தினார்கள் உணவு கட்டுப்பாடு துறை.

லோகேஷின் 10 நிமிட வீடியோவை பல கோடி கொடுத்து வாங்கிய ஓடிடி நிறுவனம்.. அப்படி என்ன வீடியோ டா அது?

ஆனால் பாக்கியா சமையலில் எந்த குறையும் இல்லை அவர் நன்றாக சமைத்துள்ளார் குவாலிட்டியான உணவு செய்துள்ளார் என நிரூபித்து விட்டார். மற்றொரு பக்கம் கோபி ராதிகாவிடம் இதைக் கூற ராதிகா சந்தோசப்படுகிறார் எப்படியாவது பாக்கியா கேண்டின் இழுத்து மூடப்படும் என கோபி எதிர்பார்த்தார் ஆனால் அது நடக்கவில்லை. இப்படி ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்க எழில் திருமணம் செய்து கொண்ட அமிர்தாவின் கணவர் உயிரோடு வந்துள்ளதால் அவர்கள் வாழ்க்கை என்ன ஆகப்போகிறது என்பது இனிமேல் தான் தெரியும்.

இப்படி பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ஜெனியின் அப்பா செழியனிடம்  பேசுவதற்காக வர சொன்னார் செழியன் அவருக்காக உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது திடீரென மாலினி வந்து பேசிக் கொண்டிருக்கிறார்.

வேட்டையாட ஆரம்பித்த விஜயகாந்த்.. உச்சகட்ட மகிழ்ச்சியில் தொண்டர்கள் , ரசிகர்கள் வைரலாகும் வீடியோ

மாலினி செழியன் உடன் பேசிக் கொண்டிருப்பதை ஜெனியின் அப்பா பார்த்து விடுகிறார் உடனே மாலினி அவரிடம் நீங்க வருவதற்குள் பேசிவிட்டு கிளம்பி விடலாம் என்று நினைத்தேன் ஆனால் செழியன் தான்  விடவில்லை நைட் பேசிக்கலாம் செழியா வந்துடு என சொல்லிவிட்டு கிளம்புகிறார் இதனால் ஜெனியின் அப்பா செழியன்  மீது இன்னும் மிகுந்த கோபத்தை காட்டுகிறார்.

உடனே செழியன் அழுது கொண்டு தன்னுடைய அம்மாவை கட்டி பிடித்து நடந்த அனைத்தையும் கூறுகிறார் இத்துடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது செழியனை நிம்மதியாக வாழ விடாமல் புயல் போல் வீசி சென்றுள்ளார் மாலினி இது எங்க போய் முடியப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மீனாவிடம் சண்டை போடும் விஜயா.. ரூம் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த அண்ணாமலை – பரபரப்பான சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்