கோமதி உங்க அண்ணன் பொண்ணு இங்கதான் இருக்கா கண்டுபிடித்த பாக்கியா.! கதவை சாத்திக்கொண்டு கத்தியை எடுத்த ராஜி..

pandiyan store & baakiyalakshmi : பாண்டியன் ஸ்டோர்ஸ் பாக்கியலட்சுமி மகா சங்கமத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் பாண்டியனின் மனைவி பாக்யாவிடம் போனில் இருக்கும் புகைப்படத்தை காட்டி இவ தான் என்னுடைய அண்ணன் பொண்ணு இவ வீட்டை விட்டு ஓடி வந்துட்டா இவளை தேடித்தான் அலையுரோம் என்பது போல் கூற உடனே பாக்கியா இவ்வள நான் பார்த்து இருக்கேன் என கூறி விடுகிறார்.

நீங்க தேடிக்கிட்டு இருக்குற உங்க அண்ணன் பொண்ணு இதே ஹோட்டலில் நாம் போட்டு இருக்குற ரூமுக்கு பக்கத்திலேயே தான் இருக்கிறான் என கூறி விடுகிறார் உடனே வேகமாக அந்த ரூமுக்கு செல்கிறார் பாண்டியன் மனைவி அங்கு தன்னுடைய அண்ணன் மகளை அறைந்து நான் பண்ணுன தப்பு நீயும் பண்ணிட்டியேடி இந்நேரம் உங்க அண்ணன் தூக்கு மாட்டி செத்து இருப்பான் என அழுது புலம்புகிறார்.

அந்த நதி அழகா.? இல்ல இந்த நதியா அழகா.? பாலத்தில் குத்த வைத்து ரசிகர்களை வீக் செய்த நதியா.?

உடனே அழுது கொண்டு வெளியே செல்லும் பொழுது அமிர்தா அவளை பிடித்து ராஜி இல்லை எனக் கூறுகிறார் என்னை விடுங்க நான் எல்லாம் உயிரோடவே இருக்க கூடாது எம்மா பெரிய தப்பு பண்ணிட்டேன் என அழுது கொண்டே இன்னொரு ரூமுக்கு சென்று கதவை மூடி கொள்கிறார்.

உடனே அமிர்தா ஓடிவந்து ராஜி ரூமுக்கு போய் கதவை சாத்திக்கிட்டா அவ ஏதாவது பண்ணிக்க  போற பயமாயிருக்கு எனக் கூற அனைவரும் அந்த ஹோட்டல் ரூமுக்கு சென்று கதவை தட்டி பார்க்கிறார்கள் எழிலும் கதவை உடைத்து பார்க்கிறார் இத்துடன் இன்றைய ப்ரோமோ முடிகிறது.

அந்த நதி அழகா.? இல்ல இந்த நதியா அழகா.? பாலத்தில் குத்த வைத்து ரசிகர்களை வீக் செய்த நதியா.?