அந்த நதி அழகா.? இல்ல இந்த நதியா அழகா.? பாலத்தில் குத்த வைத்து ரசிகர்களை வீக் செய்த நதியா.?

nadhiya : நடிகை நதியா 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் இவர் தனக்கான ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தவர் பொதுவாக நடிகைகள் ஒரு சில காலங்களை கடந்து விட்டால் வயதாகி முகம் சுருங்கி ஆலே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிடுவார்கள்.

ஆனால் நடிகை நதியா இன்று வரை இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் அழகில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார் எவர்கிரீன் நடிகையாக இருக்கும் நதியா தமிழை தாண்டி மலையாளம் மொழி திரைப்படங்களிலும் நடித்து பிரபலம் அடைந்தவர்.

அந்த நதி அழகா.? இல்ல இந்த நதியா அழகா.? பாலத்தில் குத்த வைத்து ரசிகர்களை வீக் செய்த நதியா.?

ஒரு காலகட்டத்தில் நதியா வளையல், நதியா புடவை என பெண்கள் ஆசைப்படுவார்கள் தொடர்ந்து நடித்து வந்த நதியா சிறிது இடைவெளிக்கு பிறகு நீண்ட காலம் கழித்து மீண்டும் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தில் ரீஎன்றி கொடுத்தார்.

இவர் சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் ஆரோக்கிய பால் மற்றும் தங்கமயில் ஜுவல்ரியின் பிராண்ட் அம்பாசிடராக இருக்கிறார் அதேபோல் ஜெயா தொலைக்காட்சியில் ஜாக்பாட் என்ற பிரபல நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் 57 வயதானாலும் நதியா இன்னும் இளமையாக இருப்பது தான் பலருக்கு ஆச்சரியம்.

அந்தப் பருத்தி மூட்டை குடோன்லையே இருந்திருக்கலாம்..! வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.?

தன்னுடைய அழகை பராமரிக்க ஆவியில் வேகவைத்த உணவு பண்டங்களையும் பழங்களையும் அதிகமாக எடுத்துக் கொள்வதோடு ஒரு மணி நேரம் தினமும் யோகா செய்வேன் என கூறியுள்ளார் இந்த நிலையில் படும் பிஸியாக இருக்கும் இவர் தன்னுடைய புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியமடைகிறார்கள்.

57 வயதிலும் கொஞ்சம் கூட பொலிவு குறையாமல் ஜொலிக்கிறாரே அந்த நதி அழகா இல்ல இந்த நதியா அழகா என கேள்வி கேட்கும் அளவிற்கு அழகில் மிரட்டுகிறாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.

nadiya
nadiya
nadiya
nadiya
nadiya
nadiya