அந்தப் பருத்தி மூட்டை குடோன்லையே இருந்திருக்கலாம்..! வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.?

santhanam vadakku patti ramasamy first day collection : நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் சந்தானம் இவர் ஆரம்ப காலகட்டத்தில் விஜய் டிவியில் லொள்ளு சபா என்ற நிகழ்ச்சி மூலம் தான் பிரபலம் அடைந்தார். அதன் பிறகு சினிமாவில் முதன்முதலாக சிம்பு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் பிறகு முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் காமெடி ஹீரோவாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார்.

காமெடியானாக நடித்தால் காமெடினாக தான் இருக்க வேண்டும் என எண்ணி ஹீரோவாக நடிக்க களம் இறங்கினார் அந்த வகையில் தில்லுக்கு துட்டு டிடி ரிட்டன்ஸ் என பல திரைப்படங்கள் ஓரளவு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. எப்படியாவது ஒரு மிகப்பெரிய ஹிட் திரைப்படத்தை கொடுத்து விட வேண்டும் என சந்தானம் காத்துக் கொண்டிருக்கிறார்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட வெளியாகி நிறுத்தப்பட்ட அஜித் திரிஷா திரைப்படம்.! இதோ அந்த போஸ்டர்.

இந்த நிலையில் சந்தானம் நடிப்பில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வடக்கு பற்றி ராமசாமி என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது இந்த திரைப்படத்தில் கார்த்திக் யோகி என்பவர் படத்தை இயக்கியுள்ளார் இவர் ஏற்கனவே டிக்கிலோனா என்ற திரைப்படத்தை இயக்கி ஹிட் கொடுத்தவர்.

மீண்டும் இதே கூட்டணி இணைந்துள்ளதால் ரசிகர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது இந்த நிலையில் டிக்கிலோனா திரைப்படத்தை போல் இந்த திரைப்படமும் காமெடியாக இருக்கும் எனவும் ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள்.

ஒரே படத்தில் மூன்று கெட்டபில் நடித்தும் ரசிகர்களை மூட் அவுட் ஆக்காத டாப் 5 நடிகர்கள்.!

ஆனால் வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் சுமாராக தான் இருப்பதாக விமர்சனங்கள் வெளியாகி உள்ளது ஒரு பக்கம் இப்படி ஒரு விமர்சனம் இருந்தாலும் மற்றொரு பக்கம் படம் அருமையாக இருக்கிறது என பேசுகிறார்கள் இந்த நிலையில் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் முதல் நாள் 1.5 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.