ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட வெளியாகி நிறுத்தப்பட்ட அஜித் திரிஷா திரைப்படம்.! இதோ அந்த போஸ்டர்.

thiruda ajith movie drop : நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் தற்பொழுது உச்ச நட்சத்திரமாக விளங்கி வருகிறார் இவரை பிடிக்காதவர்களே இருக்க மாட்டார்கள் அந்தளவு திறை பிரபலங்களுக்கும் ரசிகர்களுக்கும் அவ்வளவு பிடிக்கும்.

தன்னுடைய ரசிகர்கள் எந்த வகையிலும் தன்னால் கெட்டுவிடக் கூடாது என ரசிகர் மன்றத்தையே கலைத்தார் என் படத்தை பார்க்க விரும்பினால் பாருங்கள் இல்லையென்றால் விடுங்கள் உங்களுடைய அப்பா அம்மாவுக்கு உதவி செய்யுங்கள் என பல கருத்துக்களை சொல்லி ரசிகர் மன்றத்தை கலைத்தார்.

ஒரே படத்தில் மூன்று கெட்டபில் நடித்தும் ரசிகர்களை மூட் அவுட் ஆக்காத டாப் 5 நடிகர்கள்.!

அன்றிலிருந்து இன்று வரை அவருடைய ரசிகர்கள் மாறாமல் அஜித் மீது அதிக அன்பு கடந்த பாசத்தை வைத்துள்ளார்கள். தற்பொழுது அஜித் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது இந்த திரைப்படத்தில் திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதேபோல் இதற்கு முன்பு அஜித், திரிஷா இருவரும் இணைந்து நடித்துள்ளார்கள் ஆனால் இவர்கள் இணைந்து நடிக்க இருந்த திரைப்படம் டிராப்பான கதை உங்களுக்கு தெரியுமா.

ஒரே படத்தில் மூன்று கெட்டபில் நடித்தும் ரசிகர்களை மூட் அவுட் ஆக்காத டாப் 5 நடிகர்கள்.!

ஆமாம் 2004 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் ஜனா இந்த திரைப்படத்தை ஷஜி கைலாஷ் என்பவர் இயக்கியிருந்தார் இவர் ஜனா திரைப்படத்திற்கு முன்பே அஜித் மற்றும் திரிஷாவை வைத்து திருடா என்ற திரைப்படத்தை இயக்குவதாக இருந்தார்.

அஜித்திற்கு ஜோடியாக திரிஷாவும் நடிக்க கமிட் ஆகி திருடா திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட வெளியானது அந்த திரைப்படத்தில் டாக்டர் வேடத்தில் தான் அஜித்  நடிக்க இருந்தார் அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அதனை நாம் பார்த்துள்ளோம் இதோ அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர்.

ajith thiruda
ajith thiruda
ajith thiruda
ajith thiruda