மீனாவுக்கு தாலி வாங்கி கொடுத்து ரோகினி விஜயா மூஞ்சில் கரியை பூசிய முத்து.!

Siragadikka Aasai : சிறகடிக்க ஆசை சீரியல் வெளிவந்த இன்றைய பிரமோவில் அண்ணாமலை தன் மனைவியிடம் மீனாவுக்கு தாலி செயினை கொடுக்க சொல்லி கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்பொழுது விஜயாவோ நானா வாங்கினேன் அவ தானே கொடுத்தா என சொல்லிக் கொண்டிருக்கிறாள்.

அப்போது அதனை கேட்ட மீனா எனக்கு நகை எல்லாம் ஒன்னும் வேணாம் என் புருஷன் நினைச்சா இன்னைக்கே கூட சீனு  என்னைக்கு வாங்கி தருவாரு என சொல்கிறாள்.

அந்த நதி அழகா.? இல்ல இந்த நதியா அழகா.? பாலத்தில் குத்த வைத்து ரசிகர்களை வீக் செய்த நதியா.?

உடனே அடுத்த சீனில் முத்து மீனாவிற்கு தாலி வாங்கிகிட்டு வருகிறார். வீட்டுக்கு வந்ததும் ரவி குடும்பம் மற்றும் மனோஜ் குடும்பம் என அனைவரையும் ஹாலுக்கு வாங்க என சொல்லுகிறார்.

ஹாலுக்கு அனைவரும் வந்ததும். அவங்க அப்பா கிட்ட முத்து பாருங்க அப்பா என் பொண்டாட்டி மீனாவுக்கு நான் தங்கத்துல தாலி வாங்கிட்டு வந்து இருக்கேன் என காட்டுகிறார். அதோடு மட்டுமில்லாமல் யாரோ சொன்னாங்க கார் ஓட்டி எல்லாம் ஒன்னும் வாங்க முடியாதுன்னு. நான் கார் ஓட்டி உழைச்சு சம்பாதிச்சதுல வாங்கிட்டு வந்து இருக்கேன் பாருங்க என காமிக்கிறார்.

அந்தப் பருத்தி மூட்டை குடோன்லையே இருந்திருக்கலாம்..! வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.?

மீனாவும் சந்தோஷமாக அதை பார்த்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் விஜயாவோ கடுப்பாகி உட்கார்ந்திருக்கிறார். இத்துடன் இன்றைய ப்ரமோ முடிவடைகிறது.