இந்தியாவிலேயே இதுதான் பெஸ்ட்.. அயலன் படம் குறித்து வெளியான விமர்சனம்..

ayalaan review

ayalaan : கடந்த ஐந்து வருடங்களாக அயலான் திரைப்படம் கிடப்பில் கிடந்தது அதற்கு பல காரணங்களை கூறி வந்தார்கள் கிட்டத்தட்ட தற்பொழுது தான் அயலான் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஏலியன் பற்றிய கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அயலான் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ராகுல் பிரீத் சிங், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன், பானுப்ரியா, பாலா சரவணன், என முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் படத்தை ஆர் ரவிக்குமார் தான் இயக்கி உள்ளார் … Read more

அயலான் படத்தில் அதிக சம்பளம் வாங்கிய 8 நடிகர்கள்.. சம்பளமே வேண்டாம் என நடித்து கொடுத்த முன்னணி நடிகர்..

ayalaan actor salary details

ayalaan movie actors salary : சிவகார்த்திகேயன் நடிப்பில் ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாக்கியுள்ள திரைப்படம் தான் அயலான் இந்த திரைப்படத்தில் ராகுல் ப்ரீத் சிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அது மட்டும் இல்லாமல் இஷா கோபிகா ஆகியோர்களும் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தில் விவசாயியாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார் மேலும் யோகி பாபு கருணாகரன் பானுப்பிரியா, முனிஷ்காந்த், பாலா சரவணன் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் இந்த திரைப்படம் வருகின்ற பொங்கல் தின ஸ்பெஷலாக வெளியாக இருக்கிறது. தமிழுக்கும் … Read more

மிரட்டலாக வெளியானது சிவகார்த்திகேயனின் அயலான் ட்ரைலர்.!

Ayalaan Movie Trailer:

Ayalaan Movie Trailer: சிவகார்த்திகேயன், ராகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட முன்னணி பிரபலங்களின் கூட்டணியில் உருவாகியிருக்கும் அயலான் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ்சாக உள்ளது. இந்த படம் கடந்த நான்கு ஆண்டுகளாக உருவாகி வந்த நிலையில் தீபாவளிக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில பிரச்சனைகளால் பொங்கல் பண்டிகையை ஒட்டி இப்படம் ரிலீஸ் ஆகிறது. அப்படி இப்படத்தின் ப்ரோமோஷன்களை படக் குழுவினர்கள் மிகப்பெரிய அளவில் செய்து வரும் நிலையில் இசை வெளியீட்டு … Read more

2023 – ல் வெற்றி, தோல்வியை தாண்டி அதிக ரசிகர்களை கவர்ந்த டாப் 8 நடிகர்கள்! அதிர்ச்சி கொடுத்த இளம் ஹீரோ

Rajini

2023 ஆம் ஆண்டில்  நடந்த சில சுவாரஸ்யமான தகவல்கள் குறித்து நாம் பார்த்து வருகிறோம் அதன்படி 2023 ல் அதிக ரசிகர்களைக் கவர்ந்த நடிகர்கள் யார் என்பது குறித்து ஒரு கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது அது குறித்து இங்கு விலாவாரியாக பார்ப்போம்.. இந்த நிலையில் கடந்த ஆண்டு மக்களை அதிகம் கவர்ந்த நடிகர்கள் லிஸ்ட் குறித்து பார்ப்போம்.. விஜய் : கடந்த ஆண்டில் தளபதி விஜய் நடித்த வாரிசு, லியோ போன்ற பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.  இதனால் … Read more

நீ திருந்தவே மாட்ட.. KPY பாலாவை திட்டி தீர்த்த சிவகார்த்திகேயன்.. என்ன நடந்தது!

Sivakarthikeyan

Sivakarthikeyan : சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அயலான் படம் வருகின்ற 12 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதனை முன்னிட்டு சிவகார்த்திகேயன் தொடர்ந்து பேட்டி கொடுத்து வருகிறார். நடிகர் சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தை தொடர்ந்து எஸ் கே 21 படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். அதன் பின்னர் ஏ ஆர். முருகதாஸுடன் படம் பண்ணுகிறார். இப்படி இருக்கின்ற நிலையில் பல வருடங்களாக சிவகார்த்திகேயன் நடிப்பில் இழப்பறியில் இருந்த அயலான் திரைப்படம் பல்வேறு தடைகளை தாண்டி வருகின்ற ஜனவரி … Read more

சிவகார்த்திகேயனின் “அக்கா குடும்பத்தை” பார்த்து உள்ளீர்களா.? லைக்குகளை குவிக்கும் புகைப்படம்

Sivakarthikeyan

Sivakarthikeyan : நடிகர் சிவகார்த்திகேயன்  டாப் 10 நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். ஆரம்பத்தில் காமெடி கலந்த படங்களில் நடித்து வந்தாலும் தற்போது நல்ல கருத்துகள் நிறைந்த ஆக்சன் படங்களை அதிகம் தேர்வு செய்து வருகிறார் அப்படி இவர் கடைசியாக நடித்த டாக்டர், டான், மாவீரன் போன்ற படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தன இதனால் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் உச்சத்தை எட்டி இருக்கிறது. கைவசம் எஸ் கே 21 மற்றும் ஏ ஆர் முருகதாஸ் உடன் ஒரு படம் … Read more

2024 குறி வைக்கும் டாப் ஹீரோக்கள்.. சபாஷ் சரியான போட்டி..

tamil actor

Tamil Actors: 2024ஆம் ஆண்டு மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இன்று துவங்கியிருக்கும் நிலையில் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களும் இந்த ஆண்டு வெளியாக உள்ளது. எனவே மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாக உள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு பொன்னாண்டாக அமைந்திருந்தாலும் கமல்ஹாசன், சூர்யா உள்ளிட்டவர்களின் திரைப்படங்கள் வெளியாகவில்லை. இவர்கள் இருவருமே தரமான படங்களில் நடித்து வருகின்றனர் மேலும் எந்தெந்த முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகிறது என்பது … Read more

2024 ரேசில் குதித்த திரைப்படங்கள்.. மலையுடன் மோத போகும் துரும்பு.. இருந்தாலும் உங்களுக்கு தில்லு ரொம்ப அதிகம் தம்பி

tamil movies

Tamil Movies: தொடர்ந்து வாரம்தோறும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியினை பெற்று வருகிறது. அந்த வகையில் 2023ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு நல்ல லாபத்தை கொடுக்கும் ஆண்டாகவே அமைந்தது இதனை அடுத்து 2024ஆம் ஆண்டு தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களின் தரமான திரைப்படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது. பொங்கல் ரிலீஸ்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு நான்கு திரைப்படங்கள் நேருக்கு நேர் மோத உள்ளது. அதன்படி விஜய் சேதுபதி நடித்துள்ள மெரி … Read more

கொடை வள்ளல் கருணை உள்ளம் கொண்ட விஜயகாந்த் மறைவிற்கு நேரில் அஞ்சலி செலுத்தாத பிரபலங்கள்..

captain vijayakanth

Vijayakanth: கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு வராத பிரபலங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக ஜொலித்து வந்த விஜயகாந்த் சினிமா மட்டுமல்லாமல் அரசியலிலும் ஆர்வம் காமிக்க ஆரம்பித்தார். எனவே சினிமாவை மொத்தமாக விட்டுவிட்டு அரசியலில் இறங்கிய விஜயகாந்த் தனது முழுமூச்சா கொண்டு பலருக்கும் உதவி செய்தார். அந்த வகையில் தன்னுடன் நடித்த சக நடிகர், நடிகைகள், தொண்டர்கள், ரசிகர்கள் என பலருக்கும் ஏராளமான உதவி செய்திருக்கும் இவர் அதோடு மட்டுமல்லாமல் … Read more

இமான் – சிவகார்த்திகேயன் பிரச்சனை.. ஆதாரத்தை என் ரெண்டு கண்ணால பார்த்தேன்.. பகீர் கிளப்பிய பிரபலம்

Sivakarthikeyan

Sivakarthikeyan : நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து டாப் 10 நடிகர்கள் வரிசையில் இருக்கிறார்  மது, புகை பிடிப்பது போன்ற எந்த பழக்கமும் இல்லாமல் இருப்பதால்  அனைவரும் இவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வந்தனர் திடீரென இசையமைப்பாளர் இமான் ஒரு பேட்டியில் சிவகார்த்திகேயன் எனக்கு துரோகம் செய்துவிட்டார். இந்த ஜென்மத்தில் அவருடன் இணைந்து படம் பண்ண மாட்டேன் என கூறினார் மேலும் அந்த விஷயத்தை வெளியே சொல்ல முடியாது ஏனென்றால் என்னுடைய குழந்தைகள் … Read more

இந்த வருடம் 4வது இடத்தில் தனுஷ், 5வது இடத்தில் சிவகார்த்திகேயன்.. முதல் மூன்று இடத்தில் யார் தெரியுமா..?

tamil actors

Ajith Kumar: 2023ஆம் ஆண்டு ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகி வசூல் வேட்டையை நடத்தியது சமீப காலங்களாக முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் பல கோடி வசூல் செய்வதை வழக்கமாக வைத்துள்ளது. அப்படி இந்த வருட பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் மற்றும் அஜித் படங்கள் ஒரே நாளில் வெளியாகி மோதிக்கொண்டனர். இந்த இரண்டு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து தனுஷின் வாத்தி, உதயநிதி … Read more

சிவகார்த்திகேயனை சுழன்று சுழன்று அடிக்கும் கர்மா.! கடைசி நேரத்துல இப்படி ஆகிடுச்சே..

ayalaan movie

Ayalaan Movie: சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் அயலான் மற்றும் வைபவ் நடித்துள்ள ஆலம்பனா ஆகிய திரைப்படங்கள் நான்கு வாரங்களுக்கு ரிலீசாக தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் அயலான் படம் ஏற்கனவே ரிலீஸ் ஆவதாக கூறப்பட்டது. ஆனால்  சில பிரச்சனைகளால் ரிலீஸ் தேதி தள்ளி போனது எனவே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதற்கும் ஆப்பு வந்துள்ளது. அதாவது சிவகார்த்திகேயன் … Read more