அயலான் படத்தில் அதிக சம்பளம் வாங்கிய 8 நடிகர்கள்.. சம்பளமே வேண்டாம் என நடித்து கொடுத்த முன்னணி நடிகர்..

ayalaan movie actors salary : சிவகார்த்திகேயன் நடிப்பில் ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாக்கியுள்ள திரைப்படம் தான் அயலான் இந்த திரைப்படத்தில் ராகுல் ப்ரீத் சிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அது மட்டும் இல்லாமல் இஷா கோபிகா ஆகியோர்களும் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படத்தில் விவசாயியாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார் மேலும் யோகி பாபு கருணாகரன் பானுப்பிரியா, முனிஷ்காந்த், பாலா சரவணன் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் இந்த திரைப்படம் வருகின்ற பொங்கல் தின ஸ்பெஷலாக வெளியாக இருக்கிறது.

தமிழுக்கும் சரஸ்வதிக்கும் திருமணம் ஆகிடுச்சா தமிழ் சட்டையை பிடித்து கண்ணீருடன் கேள்வி கேட்ட மேக்னா.. திருட்டு முழி முழிக்கும் நமச்சி…

மேலும் படத்தில் இருந்து வெளியாகிய ட்ரெய்லர் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது இந்த நிலையில் படத்தில் நடித்த நடிகர்கள் எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார்கள் என்ற தகவல் தற்பொழுது கிடைத்துள்ளது.

நடிகர் முனீஸ் காந்த் காமெடி ரோலில் நடித்துள்ள இவர் 20 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது அதே போல் பாலா சரவணன் முப்பது லட்சமும், கருணாகரன் முப்பது லட்சமும் ,யோகி பாபு 40 லட்சமும் அதேபோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள பானுப்பிரியா அவர்களுக்கு 50 லட்சம், இஷார் கோபிகா அவர்களுக்கு 70 லட்சம், அதேபோல் ஹிந்தி நடிகர் சரத் இந்த திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார் அவருக்கு மூன்று கோடி ரூபாய் சம்பளமாக கொடுத்துள்ளார்களாம்.

தமிழுக்கும் சரஸ்வதிக்கும் திருமணம் ஆகிடுச்சா தமிழ் சட்டையை பிடித்து கண்ணீருடன் கேள்வி கேட்ட மேக்னா.. திருட்டு முழி முழிக்கும் நமச்சி…

அதேபோல் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ள ரகுல் பிரீத் சிங் அவர்களுக்கு மூன்று கோடி ரூபாய் சம்பளமாக கொடுத்துள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் படத்தில் நாயகனாக நடித்துள்ள சிவகார்த்திகேயன் இந்த திரைப்படத்திற்கு சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

சம்பளமே வாங்காமல் சிவகார்த்திகேயன் ஏன் நடித்துள்ளார் என்ற விவரம் ஏற்கனவே நமது இணையதளத்தில் பதிவிட்டுள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது.