சிவகார்த்திகேயனின் “அக்கா குடும்பத்தை” பார்த்து உள்ளீர்களா.? லைக்குகளை குவிக்கும் புகைப்படம்

Sivakarthikeyan : நடிகர் சிவகார்த்திகேயன்  டாப் 10 நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். ஆரம்பத்தில் காமெடி கலந்த படங்களில் நடித்து வந்தாலும் தற்போது நல்ல கருத்துகள் நிறைந்த ஆக்சன் படங்களை அதிகம் தேர்வு செய்து வருகிறார் அப்படி இவர் கடைசியாக நடித்த டாக்டர், டான், மாவீரன் போன்ற படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தன

இதனால் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் உச்சத்தை எட்டி இருக்கிறது. கைவசம் எஸ் கே 21 மற்றும் ஏ ஆர் முருகதாஸ் உடன் ஒரு படம் பண்ண உள்ளார் எஸ் கே 21 திரைப்படம் முழுக்க முழுக்க உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட படமாக உருவாகி வருகிறது. அதாவது ஒரு பத்திரிகையாளர் பின் தன்னுடைய ஆசையின் காரணமாக ராணுவத்தில் சேருகிறார்.

பணம் எனக்கு முக்கியம் இல்லை பழக்கவழக்கம்தான் முக்கியம்.. பத்து பைசா பணம் வாங்காமல் படத்தில் நடித்த 5 நடிகர்கள்..

அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் படத்தின் கதை என பலரும் கூறி வருகின்றனர். இந்த படத்திற்காக சிவகார்த்திகேயன் அதிரடியாக சிக்ஸ் பேக் வைத்து நடித்து வருகிறார் அதனைத் தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் உடன் படம் பண்ண இருக்கிறார் அதற்கான அதிகாரபூர்வ தகவல் எல்லாம் ஏற்கனவே வெளியாகியது என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் வெற்றி கண்டு வரும் சிவகார்த்திகேயன் சமீபகாலமாக சில சிக்கல்களிலும் மாட்டி அதில் இருந்து தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வருகிறார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் அக்கா குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது சிவகார்த்திகேயனின் அக்கா டாக்டர் அவருடைய பெயர் கௌதமி..

படம் முழுக்க பழம் போல் இருந்துக் கொண்டு கிளைமாக்ஸில் மெயின் வில்லனாக மிரட்டிய மூன்று ஹீரோக்கள்..

நடிகர் சிவகார்த்திகேயன் சமிபத்தில் தனது அக்கா, மாமா மற்றும் அவருடைய மகனுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள்.

Sivakarthikeyan
Sivakarthikeyan