2023 – ல் வெற்றி, தோல்வியை தாண்டி அதிக ரசிகர்களை கவர்ந்த டாப் 8 நடிகர்கள்! அதிர்ச்சி கொடுத்த இளம் ஹீரோ

2023 ஆம் ஆண்டில்  நடந்த சில சுவாரஸ்யமான தகவல்கள் குறித்து நாம் பார்த்து வருகிறோம் அதன்படி 2023 ல் அதிக ரசிகர்களைக் கவர்ந்த நடிகர்கள் யார் என்பது குறித்து ஒரு கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது அது குறித்து இங்கு விலாவாரியாக பார்ப்போம்.. இந்த நிலையில் கடந்த ஆண்டு மக்களை அதிகம் கவர்ந்த நடிகர்கள் லிஸ்ட் குறித்து பார்ப்போம்..

விஜய் : கடந்த ஆண்டில் தளபதி விஜய் நடித்த வாரிசு, லியோ போன்ற பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.  இதனால் மக்கள் மட்டும் ரசிகர்கள் மத்தியில் விஜய் பேசும் பொருளாக மாறினார். 26.40% ஓட்டுகளை வாங்கி முதலிடத்தை பிடித்து இருக்கிறார்.

சொகுசு வாழ்க்கைக்காக திருமணம் ஆனவர் என்று கூட பார்க்காமல் தயாரிப்பாளரையே வளைத்துப் போட்ட ஒல்லி பெல்லி நடிகை..

ரஜினிகாந்த் : 70 வயதை கடந்த பிறகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நிற்க கூட நேரமில்லாமல் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் 600 கோடி வசூல் செய்து வெற்றி பெற்றதை தொடர்ந்து கைவசம் ஏகப்பட்ட படங்கள் வைத்திருக்கிறார் இவர் 24.13 சதவீத ஓட்டுகளை வாங்கி இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.

அஜித் குமார் : மக்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாடும் நாயகன் அஜித் குமார் கடைசியாக அவர் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் 230 கோடி வெற்றி பெற்றது அதன் பிறகு விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் இவருக்கு 21.12 சதவீத பேர் ஓட்டு அளித்து மூன்றாவது இடத்தில் நிற்கிறார்.

16 லட்சம் பணப்பெட்டியை தூக்கிக்கொண்டு வெளியே சென்ற போட்டியாளர்.! அட இவர்தான் வின் பண்ணுவாருன்னு நினைச்சா இப்படி பண்ணிட்டாரே..

கவின் : அஜித், விஜய், ரஜினி ஆகியவர்களை தொடர்ந்து விக்ரம், தனுஷ், சிம்பு,சிவகார்த்திகேயன் என பல டாப் நடிகர்கள் இருந்தாலும் அவர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி தற்போது கவின் முன்னேறி உள்ளார் இந்த ஆண்டில் அவர் நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது மக்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டார் 12.9% ஓட்டுகளை பெற்று நான்காவது இடத்தை பிடித்திருக்கிறார்.

அடுத்தடுத்த இடத்தில் சிவகார்த்திகேயன் 4.90 ஓட்டுகளை பெற்று ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். ஆறாவது இடத்தில் விக்ரம் 4. 37 ஓட்டுக்களை போட்டு உள்ளார்.  ஏழாவது இடத்தில் தனுஷ் 3.47% ஓட்டுக்களை போட்டு இருக்கிறார் எட்டாவது இடத்தில் சிம்பு 3.32%

List
List