16 லட்சம் பணப்பெட்டியை தூக்கிக்கொண்டு வெளியே சென்ற போட்டியாளர்.! அட இவர்தான் வின் பண்ணுவாருன்னு நினைச்சா இப்படி பண்ணிட்டாரே..

bigg boss season 7 : பிக் பாஸ் ஏழாவது சீசன் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது இன்னும் இரண்டு வாரங்கள் தான் இருக்கிறது பிக் பாஸ் முடிய இந்த நிலையில் டைட்டிலை வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அனைத்து ரசிகர்களிடமும் இருந்து வருகிறது. ஆனால் சமீபத்தில் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியே செல்ல போவது யார் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் ஏற்கனவே விசித்ரா வெளியே சென்று விட்டார் என கூறப்பட்டது.

ஆரம்பத்தில் இந்த டாஸ்க் குறைவான பணப்பெட்டியுடன் தொடங்கியது அதனால் யாருமே அதனை தொடவில்லை. இப்படிசென்று கொண்டிருக்கும் பிக் பாஸ் செவன் கடைசியில் யார் தான் பிக் பாஸ் ஏழாவது சீசனை வெளில போகிறார் என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியிலும் நிலவி வருகிறது.

சின்ன தொகையில் தொடங்கி பெட்டியில் இருக்கும் பணம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதனால் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியே செல்வது யார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் நிலவி வருகிறது. அப்படி இருக்கும் நிலையில் 16 லட்சம் ரூபாய் பெட்டியுடன் பூர்ணிமா ரவி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

ஆனால் பிக் பாஸ் ஏழாவது சீசனில் டாப் 2  லிஸ்டில் பூர்ணிமா வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே பல ரசிகர்கள் கூறிவந்த நிலையில் அவர் திடீரென இப்படி பணப்பெட்டியுடன் வெளியேறி இருப்பது பலருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

ஆனாலும் 16 லட்சத்துடன் வெளியே சென்றால் நல்லது தான் என ஒரு சில ரசிகர்கள் கருத்தை தெரிவித்து வருகிறார்கள் அது மட்டும் இல்லாமல் பூர்ணிமா ரவியை பாராட்டியும் வருகிறார்கள்.

poornima ravi
poornima ravi