இந்த வாரம் வெளியேறும் புல்லிங் குரூப் உறுப்பினர்.. சூனியக்காரி மாயாவால் வந்த வினை.!
Bigg Boss Voting List: இந்த வாரம் குறைவான வாக்குகளைப் பெற்று பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறப் போகும் போட்டியாளர் குறித்து தெரியவந்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்து விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. வாரம் தோறும் நாமினேஷனில் சிக்கப்படும் போட்டியாளர்களில் ஒருவர் மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்ற அடிப்படையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் நேரடியாக நாமினேஷன் செய்யப்பட்ட மாயா … Read more