மாயா, பூர்ணிமா இருவரும் டம்மி பீசு.! அவருடைய கேரக்டரை உடைத்ததே நான் தான்..

Bigg Boss 7 Tamil: பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைத்து போட்டியாளர்களும் தங்களால் முடிந்த டஃப் கொடுத்து வரும் நிலையில் அதேபோல ஹவுஸ் மேட்ஸ்களுக்கிடையே மூட்டி விடும் வகையில் புதிய டாஸ்க்களை கொடுத்து வருகிறார் பிக் பாஸ். மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் ஓவராக ஆட்டம் போட்டு வந்த ஏஜென்ட் பூர்ணிமா மற்றும் மாயாவிற்கு ட்விஸ்ட் வைத்தார்.

எனவே இந்த வாரம் தங்களால் முடிந்தவரை அமைதியாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து இருக்கின்றனர். இந்நிலையில் மணிச்சந்திரா மற்றும் விஷ்ணு பூர்ணிமா, மாயா இருவரும் டம்மி பீசு என பேசி இருக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. அதாவது விஷ்ணு மற்றும் மணி பேசிக்கொள்ளும் வீடியோவில் முதலில் மணி, மாயா மற்றும் பூர்ணிமா குறித்து நான் பலமுறை யோசித்து இருக்கிறேன்.

விஜயகாந்த் வாய் திறந்தால் பொட்டி பாம்பாக அடங்கி போகும் 5 நடிகர்கள்.! முரட்டு வில்லனை கட்டி போட்ட கேப்டன்

உண்மையாகவே அவர்கள் வலிமையான போட்டியாளர்களா அல்லது மக்கு போட்டியாளர்களா என்று யோசிப்பேன் அப்போதுதான் அவர்கள் மக்கு போட்டியாளர்கள் என்று தெரிந்தது எனக் கூறுகிறார். இவரை அடுத்த விஷயம் உண்மையிலேயே இருவரும் மக்கு போட்டியாளர்கள் தான் ஒரு நல்ல போட்டியாளர்கள் என்றால் அவர்கள் என்ன திட்டம் போடுகிறார்கள் என்று வெளியே யாருக்கும் தெரிய கூடாது.

ஆனால் மாயா மற்றும் பூர்ணிமா இருவரும் போடும் திட்டம் எல்லோருக்கும் தெரிந்து விடும் நானெல்லாம் ரெண்டு நாட்களுக்கு முன்பே ஸ்கெட்ச் போட்டு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை யோசித்து வைத்து விடுவேன்  குறிப்பாக பூர்ணிமா தனக்கு என்று கட்டமைப்பை வைத்திருந்தார்.

வயசானாலும் நாங்க மூணு பேரும் குழந்தைகள் தான்.. Children’s day வை சிறப்பாக கொண்டாடிய ஷாலினி அஜித் – புகைப்படம்

தன்னுடைய கேரக்டர் தன்னுடைய செய்கைகள் என அவர் வைத்திருந்த நிலையில் அதை ஒவ்வொன்றாக நான்தான் உடைத்தேன் என்று கூறினார். இவ்வாறு விஷ்ணு, மணி இருவரும் மாயா மற்றும் பூர்ணிமாவை டம்மி பிசுகள் என பேசியுள்ளது ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.