வயசானாலும் நாங்க மூணு பேரும் குழந்தைகள் தான்.. Children’s day வை சிறப்பாக கொண்டாடிய ஷாலினி அஜித் – புகைப்படம்

Shalini Ajith : தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகர் அஜித்குமார் இவர் அமர்க்களம் படத்தின் போது நடிகை ஷாலினியை காதலித்தார் படம் முடிந்த பிறகு இருவரும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர் திருமணத்திற்கு பிறகு ஷாலினி நடிக்கவில்லை.

ஆனால் அஜித் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து ஓடிக் கொண்டிருக்கிறார் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் பெரிய வெற்றியை பதிவு செய்த நிலையில் அடுத்து விடாமுயற்சி படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த படம் மிகப்பெரிய ஒரே ஆக்சன் பேக் திரைப்படமாக உருவாகி வருகிறது.

பிரதீப் ஆண்டனியின் Girl Friend இவர்தான்.. ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய பிரபலம்

படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் போய்க்கொண்டிருக்கிறது அடுத்தகட்ட சூட்டிங் துபாய், அபுதாபியில் நடக்க இருக்கிறது படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, ரெஜினா, அர்ஜுன், அர்ஜுன் தாஸ் போன்றவர்கள் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படி சினிமாவில் நடித்து வந்தாலும் மீதி நேரங்களில் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் அஜித் அதிகம் நேரம் செலவிட்டு வருகிறார் இதனால் அஜித் ஷாலினி கிடையே இருக்கும் லவ் கொஞ்சம் கூட குறையவில்லை அதை நீங்கள் சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களில் பார்த்தால் கூட நன்றாகவே தெரியும்..

என்கிட்ட இருக்கிற கடைசி ஆயுதம் இதுதான்.. பணத்திற்காக காட்ட கூடாததை காட்டி நடித்த 5 நடிகைகள்.!

இந்த நிலையில் நேற்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஷாலினி அஜித் மற்றும் ஷர்மிளா இவர்களுடைய அண்ணன் ரிச்சர்ட்  ரிஷி ஆகிய மூவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு ஹேப்பி சில்ட்ரன்ஸ் டே என கூறி உள்ளனர் மேலும் வயசானாலும் நாங்க மூணு பேரும் குழந்தைகள் தான் என கேப்ஷன் போட்டுள்ளனர் அதற்கு கமெண்ட்களும், லைக்களும் குவிந்த வண்ணமே இருக்கின்றன இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..

Shalini Ajith
Shalini Ajith