இத கொஞ்சம் கூட எதிர்பார்த்திருக்க மாட்டீங்களா.! பிக் பாஸ் பிரதீப்புக்கு கிடைத்த அங்கீகாரம்..

Bigg Boss Pradeep Antony

Bigg Boss Pradeep Antony: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 சில வாரங்களுக்கு முன்பு வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில் ரசிகர்கள் இதுவரையிலும் இல்லாத அளவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை கழுவி போற்றி வருகின்றனர். முக்கியமாக பிரதீப் ஆண்டனிக்கு ஆதரவாக ரசிகர்கள் குரல் கொடுத்து வருகின்றார்கள். இந்நிலையில் ஒரு பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக ராஜமரியாதையுடன் அழைத்துச் சொல்லப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சோசியல் மீடியாவில் ரசிகர்கள் ட்ரெண்டிங்காக்கி வருகிறார்கள். இந்நிகழ்ச்சி முடிந்து சில … Read more

தப்பு பண்ணிடிங்களே மேடம்.. வீட்டை விட்டு வெளியேறிய விசித்ராவின் முழு சம்பளம் எவ்வளவு தெரியுமா.? சோனமுத்தா போச்சா

bigg boss vichithra salary

Bigg Boss Vichithra Salary: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விசித்ரா வெளியேறி இருக்கும் நிலையில் அவருடைய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. கவர்ச்சி நடிகையாக தமிழ், மலையாளம் என கலக்கி வந்த விசித்ரா ஒரு கட்டத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டு திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆனார். இவருக்கு தற்பொழுது மூன்று ஆண் பிள்ளைகள் இருக்கும் நிலையில் சினிமா பக்கம் திரும்பாமல் இருந்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் … Read more

பிரதீப்பிடம் சத்தியம் வாங்கினாரா பூர்ணிமாவின் அம்மா? உடைந்த உண்மைகள்..

Bigg Boss 7 pradeep Antony

Bigg Boss pradeep Antony: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பூர்ணிமா வெளியேறிய பின்னர் மறைக்கப்பட்ட பல உண்மைகள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதீப் ஆண்டனி பகிர்ந்து உள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் ஏராளமான சர்ச்சைகளை சந்தித்தது. முந்தைய சீசன்களை விட பல மாற்றங்கள், புதிய விதிமுறைகளுடன் பிக் பாஸ் சீசன் 7 தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் இருந்து பிரதீப் ஆண்டனிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல … Read more

ஒண்ணுமே இல்லாததற்கு இந்த 16 லட்சம் எவ்வளவு மேல்.. நூதனமாக திட்டம் போட்டு பெட்டியை தூக்கி பூர்ணிமா.. இதோ வீடியோ

bigg boss 7 tamil

Bigg Boss 7 Tamil today promo: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி பல சுவாரசியமான டாஸ்க்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது நடைபெற்ற பணப்பெட்டி டாஸ்க்கில் 16 லட்ச ரூபாய் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பூர்ணிமா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்பொழுது இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது இன்னும் இரண்டு வாரங்களில் பிக் … Read more

பணப்பெட்டியை தூக்கி சென்ற டைட்டிலுக்கு தகுதியான வெற்றி போட்டியாளர்.. ஏமாற்றத்தில் மக்கள்..

bigg boss 7 tamil

Bigg Boss 7: பிக் பாஸ் சீசன் 7 இன்னும் சில நாட்களில் நிறைவடைய இருக்கும் நிலையில் இறுதி கட்டத்தை அடைந்திருக்கிறது. கடைசியாக ரவீனா மற்றும் நிக்சன் டபுள் எவிக்சன் கடந்த வாரம் நடைப்பெற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்கள். தற்போது வீட்டிற்குள் 8 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் இதில் 7 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். டிக்கெட் டூ ஃபின்னாலே டாஸ்க்கில் வென்ற விஷ்ணு மட்டும் நாமினேஷனில் சிக்கவில்லை. இதனை அடுத்து ஒவ்வொரு வரவும் எதிர்பாராத … Read more

விசித்ரா படுக்கையறை ரூமுக்குள் புகுந்த நடிகர்.. அய்யய்யோ அவர் ரொம்ப நல்லவர் வக்காலத்து வாங்கும் 80’ஸ் நடிகை..

bigg boss vichithra

Bigg Boss Vichitra: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் டாஸ்க் ஒன்றில் விசித்ரா தனக்கு சினிமாவில் நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து வெளிப்படையாக பேசி இருந்தார். அதில் நான் தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது அந்த படத்தின் ஹீரோவுக்கு என் பெயர் கூட தெரியாது இந்த படத்துல நான் நடிக்கிறேன் நீ ரூமுக்கு வா என்று மட்டும் கூறிய அழைத்தார். அன்று இரவு ரூமுக்கு சென்று தூங்கிவிட்டேன் அப்பொழுது இருந்து பல்வேறு சிக்கல்கள் கொடுத்தார். … Read more

தினேஷ் குறித்து பேசியதற்கு கமல் கொடுத்த சரியான பதிலடி.. டைட்டில் வின்னராகும் தகுதியை இழந்த விசித்ரா

bigg boss 7 tamil today promo 1

Bigg Boss 7 Tamil today promo 1: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அப்படி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் இரண்டு வாரங்களில் நிறைவடைய இருக்கும் நிலையில் இறுதி கட்டத்தை நோக்கி போட்டியாளர்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றனர். குறைவான போட்டியாளர்கள் இருந்தாலும் சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருந்து வருகிறது. கடந்த இரண்டு வாரங்களாக சண்டை போடாமல் அன்பை மட்டுமே … Read more

பூர்ணிமாவிடம் வேலையை காமித்த காஜி தல.. ரொமான்ஸின் உச்சகட்டம்.. என்னடா நடக்குது இங்க?

bigg boss 7 tamil

Bigg Boss 7 Tamil: பிக் பாஸ் நிகழ்ச்சியில் தம்பி நிக்கனுடன் நெருக்கமாக பூர்ணிமா நடனம் ஆடும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னும் இரண்டு வாரங்களில் இருந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பதை தெரிவிக்க உள்ளார்கள். எனவே மக்களும் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்து வரும் நிலையில் போட்டியாளர்கள் அனைவரும் இறுதிக் கட்டத்திற்கு தயாராகி வருகிறார்கள். … Read more

பிரதீப்ப காலி பண்ணியது பத்தாதுன்னு இப்ப லோகேஷா… நைசாக கோர்த்து விட்ட மாயா

bigg boss 7 maya

Bigg Boss 7 Maya: சினிமாவில் சிறந்த இயக்குனராக வளம் வந்து கொண்டிருக்கும் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தந்து வருகிறார். இதன் மூலம் குறுகிய காலத்திலேயே பிரபலமானதால் ஏராளமான முன்னணி நடிகர்கள் லோகேஷ் இயக்கத்தில் படம் நடிக்க போட்டி போட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்பொழுது லோகேஷ் விரைவில் ரஜினியை வைத்து படம் இயக்க உள்ளார். கடைசியாக விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் லியோ திரைப்படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது 600 … Read more

Bigg Boss 7: டைட்டில் வின்னர் இவர் தான்.. கணித்த ரசிகர்கள்.. சூப்பர் அப்டேட்

bigg boss 7 tamil

Bigg Boss 7 title winner: விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி 7வது சீசன் 80 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு 80 நாட்களைக் கடந்தும் இதுவரையிலும் யார் இந்நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் என்பதை கணிக்க முடியவில்லை ஒவ்வொரு வாரமும் ஏராளமான சண்டை சச்சரவுகள் பிக் பாஸ் வீட்டிற்குள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. எனவே ஏதாவது ஒரு சர்ச்சையில் போட்டியாளர்கள் சிக்கிக் கொள்வதனை வழக்கமாக வைத்துள்ளனர். அப்படி விசித்ரா, அர்ச்சனா, தினேஷ் இவர்கள் மூவருக்கும் … Read more

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சரவணன் விக்ரம்.. 80 நாட்களுக்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

bigg boss 7 tamil

Bigg Boss 7 Saravana Vikram Salary: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் 80 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வாரம் ரவீனா, சரவணா விக்ரம் மற்றும் விசித்ரா மூன்று பேரும் நாமினேஷனில் சிக்கி உள்ளார்கள். இவர்களில் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்புடன் இந்த வாரம் ஓடியது. மேலும் ப்ரீஸ் டாஸ்க் நடைபெற்றது இதில் அனைத்து போட்டியாளர்களின் உறவினர்களும் வந்து அறிவுரை கூறி சென்றுள்ளனர். … Read more

உன் சித்து விளையாட்டெல்லாம் கமலோட வச்சுக்கோ.. மாயாவுக்கு குட்டு வைத்த விக்ரம் தந்தை

bigg boss 7 tamil

Bigg Boss 7 Tamil: பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது 80 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சி இன்னும் சில வாரங்களில் நிறைவடைய உள்ளது. முந்தைய சீசன்களை விட பல மாற்றங்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். ஆரம்பத்தில் இருந்தே சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது ஆனால் சில வாரங்களாக கமல் பெரிதாக ஹவுஸ் மேட்ஸ்களை கேள்வி … Read more