இத கொஞ்சம் கூட எதிர்பார்த்திருக்க மாட்டீங்களா.! பிக் பாஸ் பிரதீப்புக்கு கிடைத்த அங்கீகாரம்..

Bigg Boss Pradeep Antony: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 சில வாரங்களுக்கு முன்பு வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில் ரசிகர்கள் இதுவரையிலும் இல்லாத அளவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை கழுவி போற்றி வருகின்றனர். முக்கியமாக பிரதீப் ஆண்டனிக்கு ஆதரவாக ரசிகர்கள் குரல் கொடுத்து வருகின்றார்கள்.

இந்நிலையில் ஒரு பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக ராஜமரியாதையுடன் அழைத்துச் சொல்லப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சோசியல் மீடியாவில் ரசிகர்கள் ட்ரெண்டிங்காக்கி வருகிறார்கள். இந்நிகழ்ச்சி முடிந்து சில வாரங்களை கடந்த பிறகும் பிரதீப் ஆண்டனிக்கான ஆதரவு சோசியல் மீடியாவில் கொஞ்சம் கூட குறையவில்லை.

அயலான் முதல் கேப்டன் மில்லர் வரை இந்த வாரம் OTT யில் வெளியாகும் திரைப்படங்கள்…

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சூனியக்காரி மாயாவின் ஏஜென்ட் டீம் செய்த வேலைகளினால் பிக் பாஸ் வீட்டில் பிரதீப் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என வேண்டும் என்றே பழியை போட்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து பிரதீப்பை வெளியேற்றினார்கள். எனவே இதனால் கடுப்பான ரசிகர்கள் பிரதீப்பின் மீது பழியைப் போட்ட போட்டியாளர்களை ஒவ்வொன்றாக வெளியேற்றினர்.

Bigg Boss Pradeep Antony
Bigg Boss Pradeep Antony

இவ்வாறு பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜெயித்தால் கூட கிடைக்காத வெற்றி பொய்யான பழியை போட்டு வெளியேற்றப்பட்டதால் பிரதீப் ஆண்டனிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு உருவானது. இவ்வாறு தொடர்ந்து பிரதீப் ஆண்டனிக்கு ஆதரவாக ரசிகர்கள் இருந்து வரும் நிலையில் சமீபத்தில் பள்ளி விழா ஒன்று இருக்கு சிறப்பு விருந்தினராக பிரதீப் சென்றுள்ளார்.

இரும்புக்கை மாயாவி முதல் அருவா வரை.. பிரம்மாண்டமாக அறிவிக்கப்பட்டு நிறுத்தப்பட்ட சூர்யாவின் 5 திரைப்படங்கள்…!

அப்பொழுது நிர்வாகத்தினர் ராஜமரியாதையுடன் அழைத்து சென்று சால்வை அணிந்து, நினைவு பரிசும் வழங்கி கௌரவப்படுத்தி உள்ளார்கள். இவ்வாறு போலீசார் உடன் பிரதீப் ஆண்டனி கெத்தாக நடந்து வரும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் ட்ரெண்டிங் ஆக்கி வருகின்றனர். மேலும் பிரதீப் ஆண்டனியை புகழ்ந்து கமெண்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.