குஷி படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவரா.? கடைசி நேரத்தில் வேலையை காட்டிய விஜய்
Kushi Movie : வெற்றிக்காக போராடும் பல புது இயக்குனர்களுக்கு வாய்ப்பை கொடுத்தவர் அஜித் அந்த வகையில் எஸ்.ஜே. சூர்யா உடன் கூட்டணி அமைத்து அஜித்தின் நடித்த வாலி திரைப்படம் வெளியாகி அதிரி புதிரி ஹிட் அடித்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய்யை வைத்து குஷி படத்தை எடுத்தார். அந்த படமும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது அதன் பிறகு எஸ்.ஜே சூர்யா ஹீரோவாக அவதாரம் எடுத்தார் அந்த படம் சொல்லு செல்லும்படி ஓடவில்லை. நீண்ட இடைவெளிக்கு … Read more