தோக்குறமோ.. ஜெயிக்கிறமோ.. முதல்ல சண்டை செய்யணும் – ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் இதுவரை அள்ளி வசூல் எவ்வளவு தெரியுமா.?

Jigarthanda DoubleX  : நல்ல கதை அம்முள்ள படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் அந்த வகையில் இந்த ஆண்டு வெளியான அஜித்தின் துணிவு, விஜயின் வாரிசு படங்களை தொடர்ந்து ரஜினியின் ஜெயிலர், ஷாருக்கான் ஜவான், விஷாலின் மார்க் ஆண்டனியை போன்ற படங்களை தொடர்ந்து இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு.

கடந்த நவம்பர் 10ஆம் தேதி உலகம் எங்கும் கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் வெளியானது.  படம் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று படம் பல்வேறு இடங்களில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது.

ரஜினி, கமல்.. 3 வது ஆசைப்பட்ட இரண்டு நடிகர்கள்.. வின்னர் யார் தெரியுமா.?

இவர்களைப் போல சினிமா பட இயக்குனர்கள் நடிகர்களும் ஜிகர்தண்டா படத்தை புகழ்ந்து பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜிகர்தண்டா படத்தில் எஸ் ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ், நிமிஷா சஜயன், சைன் டாம் சாக்கோ, பாவா செல்லதுரை, இளவரசு, அரவிந்த் ஆகாஷ், சத்யன் என பலரும் நடித்திருந்தனர் படத்தின் கதை என்னவென்றால்.. 

ராகவா லாரன்ஸ் அவர்களை போட்டு தள்ள sj சூர்யாவை இயக்குனராக உள்ளே போவார் அதன் பிறகு நடக்கும் ஆக்சன், எமோஷனல் தான் படம் தொடர்ந்து நன்றாக ஓடிக் கொண்டிருப்பதால் வசூலிலும் எந்த குறையும் வைக்கவில்லை இதுவரை மட்டுமே ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் உலக அளவில் இப்படம் சுமார் 52 கோடிக்கு மேல் வசூல் செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

இது கடவுள் போட்ட கணக்கு மாதிரி தெரியல மனுஷன் போட்ட கணக்கு மாதிரி இருக்கு அப்பத்தா இறப்பில் சந்தேகப்படும் ஊர் பெரியவர்.. குணசேகரனை மிரட்டும் ஜனனி.!

வருகின்ற நாட்களிலும் நல்ல வசூலை அள்ளி நிச்சயம் 100 கோடி களப்பில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்  இணைவது உறுதி என பலரும் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் இதனால் படகுழுவும் சரி, தயாரிப்பாளரும் சரி செம்ம சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.