அஜித்தின் விஸ்வாசம் திரைப்படத்தில் மீம்ஸ் கிரியேட் செய்து சமூகவலைதளத்தில் அதிர விடும் தேனி காவல்துறை.! வைரலாகும் மீம்ஸ்

ajith-viswasam

அஜித் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகிய திரைப்படம் விசுவாசம் இந்த திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார், இந்த திரைப்படம் வெளியாகி …

Read more

உலக நாயகன் கமல், நடிகர் திலகம் சிவாஜி ஆகியவர்களை ஓரங்கட்டும் சியான் விக்ரம்.! மரண மாஸ் தோற்றம்.!

vikram-cobra

நடிப்புக்கு பெயர் போனவர்களில் நடிகர் சிவாஜி தான் கூறுவார்கள் அவருக்கு அடுத்தபடியாக உலகநாயகன் கமலஹாசன் கூறுவார்கள், ஏன் இதற்கு முன் …

Read more

வேன் மீது ஏறி ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்ட தளபதி விஜய் வைரலாகும் வீடியோ.!

thalapathy

தளபதி விஜய் பிகில் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார், விஜய் …

Read more

கவர்ச்சியில் இறங்குவாரா நயன்தாரா.!விவரம் கீழே!!

nayanthara-2

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் முதலிடத்தில் இருப்பவர் நயன்தாரா. நயன்தாரா ஆரம்ப காலகட்டத்தில் பல பிரச்சனைகள் இருந்தாலும் அதை எல்லாம் …

Read more

விஜயின் வேண்டுகோளை ஏற்பாரா சின்னத்திரை தீனா.!விவரம் கீழே!!

dheena

சின்னத்திரையில் காமெடி நடிகராக உருவாகி வருபவர் தீனா இவர் தற்பொழுது வெள்ளித்திரையிலும் கலக்கி வருகிறார் இவர் கடைசியாக நடித்த படமான …

Read more

வலிமை படத்தில் இவரா வில்லன் மிரண்ட திரை பிரபலங்கள்?விவரம் இதோ!!

ajith

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் இவருக்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அஜீத் இப்போது …

Read more

மீண்டும் ஆண் நண்பருடன் ஆட்டத்தை ஆரம்பித்த மீராமிதுன்.! இந்தமுறை வேற லெவல்..! வைரலாகும் வீடியோ

meera-mitun

கடந்த வருடம் விஜய் தொலைக்காட்சி நடத்திய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை கமல் தான் தொகுத்து வழங்கினார், இந்த நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள், அவர்களில் ஒருவர் மீரா மிதுன், இவர் கலந்து கொண்டு தமிழக மக்களிடையே வெறுப்பை சம்பாதித்தவர்.

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரிடமும் வெறுப்பை சம்பாதித்தார், அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சேரனை கண் கலங்க வைத்தார், ஒரு டாஸ்கின் பொழுது சேரன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறினார் ஆனால் சக போட்டியாளர்கள் இதனை மறுத்தார்கள்.

மேலும் மீராமிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு மோசமான செயல்களில் ஈடுபட்டு வருகிறார், தம் அடிப்பது, தண்ணி அடிப்பது என பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் தனது ஆண் நண்பருடன் ஆட்டம் போட்டு அந்த வீடியோவையும் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு அடிக்கடி தன்னை தானே கேவலப்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் மீண்டும் தற்போது ஆண் நண்பருடன் ஆட்டம் போட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் இந்த வீடியோ இரண்டு நிமிடங்கள் ஓடுகின்றன இதோ அந்த வீடியோ

https://youtu.be/_1WnYIg3uBI

ஒரு நாளில் லட்சக்கணக்கான பார்வைகளை கடந்த விஜய்.! வைரலாகும் வீடியோ

WorldFamousLover

விஜய் தேவரகொண்டா தற்பொழுது தெலுங்கு சினிமா மட்டுமல்லாமல் தமிழ் சினிமா ரசிகர்களை பெற்றுள்ளார், இவர் முதலில் அர்ஜுன் ரெட்டி என்ற …

Read more

விஜயுடன் சூப்பர் ஹீரோ திரைப்படம் பிரபல இளம் இயக்குனர் அதிரடி கருத்து.

vijay

தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாகவும் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய், இவர் தற்பொழுது மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துவருகிறார் …

Read more

உச்சகட்ட கவர்ச்சி முன்னழகு முழுவதும் தெரியும்படி போஸ் கொடுத்த பிரியங்கா சோப்ரா.! ட்ரெஸ் விலையை கேட்டல் தலையே சுத்துதே

priyanka chopra

பாலிவுட் ஹீரோயின்களில் மிக பிரபலமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. பாலிவுட்டில் பல வெற்றி படங்களை கொடுத்து கொண்டே இருந்த நிலையில் …

Read more

கேஜிஎப் 2 திரைப்படத்தில் இணைந்த பிரபல நடிகை.! இதோ புகைப்படத்துடன் அதிகாரபூர்வ அறிவிப்பு.!

kgf-2

கன்னட சினிமாவில் பிரபல நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகிய திரைப்படம் கேஜிஎப் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய …

Read more

விஜய் விட்டில் IT ரைடை தூண்டியது தயாரிப்பாளர் ஒருவரா.?வீடியோ இதோ!!

vijay

தமிழ்நாட்டில் அதிக ரசிகர்களை கொண்டவர் நடிகர் விஜய். இவர் கடந்த சில தினங்களாக வருமான வரி மற்றும் பல சிக்கல்களில் …

Read more