கேஜிஎப் 2 திரைப்படத்தில் இணைந்த பிரபல நடிகை.! இதோ புகைப்படத்துடன் அதிகாரபூர்வ அறிவிப்பு.!

கன்னட சினிமாவில் பிரபல நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகிய திரைப்படம் கேஜிஎப் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது அதுமட்டுமில்லாமல் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது, வசூலில் சாதனை படைத்தது.

அதனால் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்தார்கள் படக்குழு தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார்கள், மிகப்பெரிய பொருட்செலவில் கே ஜி எப் 2 உருவாகி வருகிறது, இதன் படப்பிடிப்புகள் சில நாட்களுக்கு முன்பு தான் தொடங்கியது.

சமீபத்தில் திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. மேலும் படத்தை பிரசாந்த் நீல் இயக்குகிறார்.

ஸ்ரீனித் ஷெட்டி ஹீரோயினாக நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் நடிகை நவீன இணைந்துள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார் பிரசாந்த் நீல்.

https://twitter.com/prashanth_neel/status/1226382258510028802

Leave a Comment