தமிழ்நாட்டில் அதிக ரசிகர்களை கொண்டவர் நடிகர் விஜய். இவர் கடந்த சில தினங்களாக வருமான வரி மற்றும் பல சிக்கல்களில் மாட்டித் தவித்துக் கொண்டு வருகிறார். இந்த நிலையில் தயாரிப்பாளர் ஒருவர் விஜயின் வீட்டில் வருமான வரித்துறையினரை தூண்டியது யார் என்ற உண்மையைப் போட்டு உடைத்துள்ளார். அவர் யார் என்றால் தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் ரவிச்சந்திரன்.
பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பேசி ஊடகங்கள் மூலம் பிரபலமானவர்.அவர் தற்போது அளித்துள்ள பேட்டியில் விஜய் வீட்டில் நடந்த ஐடி ரெய்டு குறித்து பேசியுள்ளார். இதற்கு முழுக்காரணம் முக்கிய தயாரிப்பாளர்களில் ஒருவரான தனஞ்செயன் என கூறியுள்ளார்.
மேலும் கூறியது ஒரு படம் எவ்வளவு வசூல் செய்தது என்பது உங்களிடம் வயதை கேட்பது போல என கூறியுள்ளார்.
வீடியோ இதோ!!
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்