விஜயின் வேண்டுகோளை ஏற்பாரா சின்னத்திரை தீனா.!விவரம் கீழே!!

சின்னத்திரையில் காமெடி நடிகராக உருவாகி வருபவர் தீனா இவர் தற்பொழுது வெள்ளித்திரையிலும் கலக்கி வருகிறார் இவர் கடைசியாக நடித்த படமான கைதி படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.அடுத்ததாக அவர் மாஸ்டர் படத்தில் விஜயுடன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து தனுஷ் தயாரிப்பில் ஒரு படத்திலும் இவர் நடிக்க உள்ளார்.இவர் அதுமட்டுமில்லாமல் விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும் தொகுத்து வழங்குகிறார் மற்றும் காமெடியனாக நடித்து வருகிறார். இவர் பல நிகழ்ச்சிகளில் பிரான் கால் செய்து மற்றவர்களை கலாய்த்து வருபவர் தீனா.

இந்த நிலையில் இவர் விருது விழா ஒன்றில் கலந்து கொண்டார். அப்பொழுது அவர் மாஸ்டர் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சில நிகழ்ச்சிகளை அவர் இப்பொழுது நினைவுபடுத்தினர்.அது என்னவென்றால் விஜய் அவர்கள் ஷூட்டிங் பாட்டில்  என்னை  நீ தானே என்று கேட்டார்.

அதற்கு நான் ஆமாம் கைதி படத்தில் காமாட்சியாக நான் நடித்திருந்தேன் என்று நான் சொன்னேன். அதற்கு அவர் இல்லை டிவி நிகழ்ச்சிகளில் பிரான் கால் பண்ணி கலாய்ப்பது நீதானே என்று கேட்டார்.

அதற்கு ஆமாம் நான்தான் என்று சொன்னேன். என் பிரண்ட்ஸ்களும் போன் பண்ணி கலாய்க்கனும் என என்னிடம் அவர் கேட்டு கொண்டார்.தீனா அவர் மேலும் கூறியது மாஸ்டர் படத்தில் விஜயுடன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறேன் அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கு அதெல்லாம் படம் ரிலீசுக்கு அப்புறம் சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.

Leave a Comment