உலக நாயகன் கமல், நடிகர் திலகம் சிவாஜி ஆகியவர்களை ஓரங்கட்டும் சியான் விக்ரம்.! மரண மாஸ் தோற்றம்.!

நடிப்புக்கு பெயர் போனவர்களில் நடிகர் சிவாஜி தான் கூறுவார்கள் அவருக்கு அடுத்தபடியாக உலகநாயகன் கமலஹாசன் கூறுவார்கள், ஏன் இதற்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்புக்கு உலகநாயகன் கமலஹாசன் என்று அறிவித்திருந்தார்.

இப்படி நடிப்பில் உலகநாயகன் என்று கூறும் கமல் தசாவதாரம் படத்தில் பத்து வேடங்களில் நடித்து அசத்தி இருந்தார், இதற்கு முன் சிவாஜி கணேசன் நவராத்திரி படத்தில் ஒன்பது வேடத்தில் நடித்திருந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

இந்த நிலையில் தற்பொழுது நடிப்பிற்காக தனது முழு திறமையை வெளிக்காட்டி வரும் விக்ரம் தற்பொழுது கோபுர திரைப்படத்தில் 12 வேடத்தில் நடித்து அசத்தியுள்ளார், இந்த திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தின ஸ்பெஷலாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருக்கிறது,.

இந்த திரைப்படத்தை அஜய் ஞானமுத்து தான் இயக்கி வருகிறார், மேலும் வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதம் படத்தை வெளியிட இருக்கிறார்கள் படக்குழு.

Leave a Comment