மீண்டும் ஆண் நண்பருடன் ஆட்டத்தை ஆரம்பித்த மீராமிதுன்.! இந்தமுறை வேற லெவல்..! வைரலாகும் வீடியோ

கடந்த வருடம் விஜய் தொலைக்காட்சி நடத்திய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை கமல் தான் தொகுத்து வழங்கினார், இந்த நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள், அவர்களில் ஒருவர் மீரா மிதுன், இவர் கலந்து கொண்டு தமிழக மக்களிடையே வெறுப்பை சம்பாதித்தவர்.

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரிடமும் வெறுப்பை சம்பாதித்தார், அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சேரனை கண் கலங்க வைத்தார், ஒரு டாஸ்கின் பொழுது சேரன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறினார் ஆனால் சக போட்டியாளர்கள் இதனை மறுத்தார்கள்.

மேலும் மீராமிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு மோசமான செயல்களில் ஈடுபட்டு வருகிறார், தம் அடிப்பது, தண்ணி அடிப்பது என பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் தனது ஆண் நண்பருடன் ஆட்டம் போட்டு அந்த வீடியோவையும் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு அடிக்கடி தன்னை தானே கேவலப்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் மீண்டும் தற்போது ஆண் நண்பருடன் ஆட்டம் போட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் இந்த வீடியோ இரண்டு நிமிடங்கள் ஓடுகின்றன இதோ அந்த வீடியோ

https://youtu.be/_1WnYIg3uBI

Leave a Comment