கவர்ச்சியில் இறங்குவாரா நயன்தாரா.!விவரம் கீழே!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் முதலிடத்தில் இருப்பவர் நயன்தாரா. நயன்தாரா ஆரம்ப காலகட்டத்தில் பல பிரச்சனைகள் இருந்தாலும் அதை எல்லாம் கண்டுக்கொள்ளாமல் தாண்டி தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நயன்தாரா. இவர் தனியாளாக ஏற்று நடித்த படங்கள் பல குறிப்பாக சொல்லவேண்டுமெனில் அறம், மாயா,போன்றவற்றில் இவரின் நடிப்பு இன்றளவும் பேசும் படமாகவே அமைந்துள்ளது.

இவர் தற்பொழுது மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.இவர் அடுத்ததாக ரஜினியின் 168 வது படத்தில் கமிட் ஆகியுள்ளார். தற்பொழுது இவரின் சம்பளம் சுமார் 6 கோடியாக உயர்த்தி உள்ளார். இதனை அறிந்த தயாரிப்பாளர்கள் ஆறுகோடி எல்லாம் கொடுத்து உங்களை ஹீரோ ஆக முடியாது என தயாரிப்பாளர்கள் கைவிரித்துவிட்டனர்.

இந்தநிலையில் நயன்தாராவிடம் காதல் இயக்கம் என்ற ஒரு படம் மட்டுமே கையில் உள்ளது. வேறு எந்த படமும் இல்லாததால் சற்று அச்சத்தில் உள்ளார். படம் இல்லாத சூழ்நிலையில் அவர் கவர்ச்சியில் இறங்குவார் என தெரிவிக்கப்படுகின்றன.

nayanthara
nayanthara

அதுவும் எப்படிப்பட்ட கவர்ச்சி என்றால் பில்லா படத்தில் அவர் நடித்த கவர்ச்சியை போல இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.பல வெற்றி படங்களை கொடுத்த இவர் தற்பொழுது பட வாய்ப்பை இழந்து நிற்கும் போது சற்று வருத்தமாக இருக்கிறது. எனவே அவர் சற்று சம்பளத்தை குறைத்தால் பல வாய்ப்புகள் கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

Leave a Comment