உச்சகட்ட கவர்ச்சி முன்னழகு முழுவதும் தெரியும்படி போஸ் கொடுத்த பிரியங்கா சோப்ரா.! ட்ரெஸ் விலையை கேட்டல் தலையே சுத்துதே

பாலிவுட் ஹீரோயின்களில் மிக பிரபலமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. பாலிவுட்டில் பல வெற்றி படங்களை கொடுத்து கொண்டே இருந்த நிலையில் பிரியங்கா சோப்ரா திடீரென கோலிவுட் பக்கம் சென்று இருந்தார்.

கோலிவுட்டிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இடத்தை பிடித்து விடலாம் என அவர் முயற்சித்து வருகிறார். இந்த நிலையில் பாலிவுட் பாடகர் ஆன நிக் ஜோனஸ் என்றவரை பிரியங்கா சோப்ரா காதலித்து திருமணம் செய்துகொண்டார் இவர் திருமணத்திற்கு பின்பும் படம் நடித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் கவர்ச்சி புகைப்படங்களையும் அவர் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.

இதனை ரசிகர்கள் இணையதளத்தில் பரப்பி வருகின்றனர். இவருக்கு இந்தியாவின் மிகப்பெரிய மார்க்கெட்டை உள்ள நிலையில் அவர் கோலிவுட் பக்கம் திரும்பியுள்ளார் இதனை இந்திய ரசிகர்கள் மிகுந்த மனவருத்தத்தில் உள்ளனர்.அந்த வகையில் சமீபத்தில் நடந்த கிராம்மி விருது விழாவிற்கு இவர் அணிந்திருந்த உடை மிகவும் வைரலானாது.

Priyanka-Chopra-Nick-Jonas
Priyanka-Chopra-Nick-Jonas

இவர் இந்த நிகழ்ச்சியில் அணிந்திருந்த ட்ரெஸ்ஸின் விலை சுமார் 72 லட்சம் என தெரிவிக்கப்படுகின்றது. பிரியங்கா சோப்ரா தனது முன்னழகை முழுவதும் காட்டி உள்ளார்.

Priyanka-Chopra
Priyanka-Chopra
Priyanka-Chopra
Priyanka-Chopra

Leave a Comment