அடேங்கப்பா முடிலடா சாமி..!மீராமிதுனை பங்கமாய் கலாய்க்கும் குக் வித் கோமாளி புகழ்!! வைரலாகும் வீடியோ.

meera mithun 564

மீரா மிதுன் என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்கவே முடியாது. ஏனென்றால் இவர் தொடர்ந்து சர்ச்சையை எழுப்பி வந்த வண்ணமே உள்ளார். …

Read more

யோகிபாபுவின் சம்பளத்தை பார்த்து அதிரும் சக நடிகர்கள்!!

yogibabu (1)

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் யோகிபாபு. இவர் யோகி என்ற திரைப்படத்தின் …

Read more

ஜில்லா படப்பிடிப்பில் காஜல் அகர்வாலுக்கு விஜய் மேக்கப் போட்டு கலாய்க்கும் வீடியோ!! இணையதளத்தில் வைரலாகி வருகிறது!!

Vijay-Kajal-Aggarwal (1)

vijay with kajal agarwal video:நடிகர் விஜய்யை பிடிக்காத ஆளே இருக்க மாட்டார்கள். தமிழ் நாடு மட்டுமல்லாமல் பிற இடங்களிலும் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.

கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக விஜய்யின் மாஸ்டர் திரைபடத்திற்காக காத்திருக்கும் ரசிகர்கள் விஜய்யை பார்க்க முடியாத காரணத்தால் ஏமாந்து வருகின்றனர். விஜய் தனது படத்தின் பாடல் புரமோஷனுக்கு அல்லது படத்தின் புரமோஷனுக்கு டிவியில் பேசுவார். அதுமட்டுமல்லாமல் சூட்டிங்கிற்கு செல்லும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகும். அது எதுவும் இல்லாததால் ரசிகர்கள் விரக்தியில் உள்ளனர்.

சமீபத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு மரக்கன்று நட்டு விஜய் அவரையும் நட சொல்லி கேட்டு இருந்தார். அந்த புகைப்படம் வைரலாகி வந்தது அதன் பிறகு விஜய்யின் புகைப்படம் எதுவும் வெளிவராததால் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர்.

விஜய் ரசிகர்கள் விஜய் படத்திலிருந்து ஏதேனும் அப்டேட் வருமா என ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். எந்த அப்டேட்டும் வராத காரணத்தால் எப்படியாவது விஜய்யை பார்த்து விட முடியாதா என ஏங்கி வருகின்றனர்.

இளைய தளபதி விஜய் எப்போதும் பார்க்க பொறுமையாகவும் அமைதியாகவும் இருப்பார். இவர் குறும்புத்தனம் செய்து இதுவரை யாரும் பார்த்ததே இல்லை. அந்த கவலையை போக்கும் வகையில் நடிகர் விஜய் ஜில்லா படத்தில் பாடல் எடுக்கும்போது ஹீரோயின் காஜல் அகர்வாலை நடனமாடும் போது கண்ணாடி காண்பித்து கலாய்த்து இருப்பார். தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

https://twitter.com/Kingslayer_Vj/status/1300478523501543424?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1300478523501543424%7Ctwgr%5E&ref_url=https%3A%2F%2Fwww.cineulagam.com%2Factors%2F06%2F184545

நடிகர் சுஷாந்த் சிங்கின் இறப்பிற்கு காரணம் பிரபல தயாரிப்பாளர்!! எனக் கூறிய நடிகை கங்கனா ரனாவத்!! யாருன்னு பாருங்க.

Sushant-Singh-Rajput

பிரபல நடிகர் சுஷாந்த் சிங்கின் இறப்பு இன்னும் சர்ச்சையாகவே உள்ளது. இவரின் இறப்பு குறித்து சிபிஐ விசாரணை செய்து வருகிறது. …

Read more

ஷிவானியை தனக்கு ஹீரோயினாக்க விரும்பும் இளம் நடிகர்!! யாருன்னு பாருங்க.

shivani-narayanan

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை சிவானி நாராயணன். இவர் இதனை …

Read more

பிரபல நடிகருடன் பாவாடையில் கட்டிலறை காட்சியில் நடித்துள்ள நித்யா மேனன் வைரலாகும் வீடியோ.

-Nithya-Menen

நடிகை நித்யா மேனன் தமிழ் மட்டுமல்லாது பிற மொழிகளிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருக்கு பட …

Read more

காலா பட நடிகையுடன் கூட்டணி சேரும் மெட்ராஸ் புகழ் கலையரசன்.!! என்ன படம்னு பாருங்க.

kalayarasan

தமிழ் சினிமாவிற்கு மெட்ராஸ் என்ற திரைப்படத்தின் மூலம் துணை நடிகராக அறிமுகமானவர் கலையரசன். இவர் அதனை தொடர்ந்து ராஜா மந்திரி, …

Read more

பாக்யராஜ் வீட்டில் ஏற்பட்ட இறப்பு!! சோகத்தில் குடும்பத்தினர்!!!. பிரபலங்கள் இரங்கல் தெரிவிப்பு.

bhagyaraj

Death at Bhagyaraj’s house !! 1979 ஆம் ஆண்டு சுவரில்லாத சித்திரங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் …

Read more

நேற்று திருச்சி தனியார் கல்லூரிக்கு தேர்வு எழுத வந்த நடிகை சாய் பல்லவி!! வைரலாகும் வீடியோ!!

saipallavi1

actress sai pallavi video: நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் வெளியான பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி கொண்டார். மேலும் இவர் ஒரு சிறந்த நடன கலைஞர்.

இவர் விஜய் டிவியில்  2008 ஆம் ஆண்டு ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டடர். நடிகை சாய் பல்லவி ஒரு மருத்துவர்.இவரது பெற்றோர்களுக்காகவே இவர் மருத்துவ படிப்பை படித்துள்ளார்.

இவர் நடிப்பின்  மீது கொண்ட ஆர்வத்தால் மருத்துவத்தை விட்டுவிட்டு நடிக்க ஆரம்பித்தார். நடிகை சாய் பல்லவி ஜார்ஜியாவில் தனது மருத்துவப் படிப்பை 2016 ல் படித்து உள்ளார். இந்நிலையில் வெளிநாடுகளில் மருத்துவ படிப்பு படித்தவர்கள் இந்தியாவில் வந்து தேர்வு எழுதி அதனை பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயம்.

நடிகை சாய் பல்லவி இன்னும் ஒரு மருத்துவராக பதிவு செய்யவில்லை. எனவே அதற்காகத்தான் தேர்வெழுத திருச்சிக்கு வந்துள்ளார். திருச்சியில் உள்ள தனியார் கல்லூரிக்கு 1.9.2020 நேற்று தேர்வு எழுத வந்த போது தனது ரசிகர்களுடன் எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

கெட்ட வார்த்தையை சூர்யாவிற்கு டுவீட் செய்து ஜோதிகாவிடம் அர்த்தம் கேட்கும் மீரா மிதுன்.!!

suriya-meera-mithun

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் மீரா மிதுன். இவர் பிக் பாஸுக்கு வருவதற்கு …

Read more

கே ஜி எஃப் ஹீரோவின் மகனின் பெயரைப் பார்த்து கேள்வி கேட்கும் நடிகர்கள்!! இப்படி கூட பெயர் வைக்கலாமா.

yash-radhikapandit-son-

KGF hero’s son name :கே ஜி எஃப் என்கிற திரைப்படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் கன்னட நடிகர் …

Read more

750 படத்துக்கு மேல் நடித்த கோவை சரளாவின் மறுபக்கம்.!! திருமணம் ஆகாத காரணம் குறித்து?

kovai sarala

நகைச்சுவை நடிகை கோவை சரளா 750 திரைப்படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. மனோரமாவிற்கு பிறகு பெண்களில் …

Read more