நடிகர் சுஷாந்த் சிங்கின் இறப்பிற்கு காரணம் பிரபல தயாரிப்பாளர்!! எனக் கூறிய நடிகை கங்கனா ரனாவத்!! யாருன்னு பாருங்க.

0

பிரபல நடிகர் சுஷாந்த் சிங்கின் இறப்பு இன்னும் சர்ச்சையாகவே உள்ளது. இவரின் இறப்பு குறித்து சிபிஐ விசாரணை செய்து வருகிறது. இவரின் இறப்புக்குப் பின் நடிகர்கள், தயாரிப்பாளர்கள் இருப்பார்கள் என பேசப்பட்டு வருகிறது.

அது மட்டுமல்லாமல் அவரது காதலி ரியா சக்கரபர்த்தியும் இவரது இறப்புக்கு காரணமாக இருப்பார் எனவும் பேசப்பட்டு வருகிறது. மேலும் அந்த வகையில் பல சர்ச்சைகள் வந்த வண்ணம் உள்ளது.

தற்போது கூட சுஷாந்த் சீங்கின் சகோதரி ரியா சக்கரபர்த்தி தனது சகோதரர் இறப்புக்கு காரணம் என்றும் மேலும் தனது சகோதரர் இறப்புக்கு கடவுள் தண்டனை கொடுப்பார் எனவும் கூறியிருந்தார்.

மேலும் தற்போது நடிகை கங்கனா ரணாவத் பாலிவுட் தயாரிப்பாளர் கரன் ஜோகர் தான் சுஷாந்த் இறப்புக்கு காரணம் என கூறியிருக்கிறார். கரண் ஜோகர் மாஃபியா கும்பலில் முக்கிய குற்றவாளி என கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இவர் பலரது வாழ்க்கையை சிதைத்துளார் என்ற குற்றச்சாட்டை வைத்துள்ளார்.