அடேங்கப்பா முடிலடா சாமி..!மீராமிதுனை பங்கமாய் கலாய்க்கும் குக் வித் கோமாளி புகழ்!! வைரலாகும் வீடியோ.

0

மீரா மிதுன் என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்கவே முடியாது. ஏனென்றால் இவர் தொடர்ந்து சர்ச்சையை எழுப்பி வந்த வண்ணமே உள்ளார். இவர் தன்னை பிரபலப்படுத்தி கொள்வதற்காக பிக்பாஸில் இருக்கும் போது தான் ஒரு சூப்பர் மாடல் என்ற பெருமை அடித்துக் கொள்வார்.

பிக்பாஸில் இருந்து வெளிவந்த பிறகு தனக்கு பட வாய்ப்பு கிடைக்கும் என எதிர் பார்த்தார். எதிர்பார்த்தபடி பட வாய்ப்புகள் கிடைக்காததால் தொடர்ந்து தனது ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு அதன் மூலம் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்.

மேலும் விஜய் மற்றும் சூர்யாவை தவறாக பேசி அதன் மூலம் அவர்களது ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்டார். அது மட்டுமல்லாமல் அவர்களது மனைவியும் அசிங்கமாக பேசி வீடியோவை பதிவிட்டு சர்ச்சையை எழுப்பி வந்தார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்தவர் புகழ். இவர் தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பான ஸ்டார் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புகழ் மீராமிதுன் போல் சூப்பர் மாடலாக வேடம் அணிந்து அவரை கலாய்த்து இருந்தார்.

தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

 

https://www.facebook.com/watch/?v=646206992989801&extid=dtqdVDspXLgvJ1qh