பிரபல நடிகருடன் பாவாடையில் கட்டிலறை காட்சியில் நடித்துள்ள நித்யா மேனன் வைரலாகும் வீடியோ.

0

நடிகை நித்யா மேனன் தமிழ் மட்டுமல்லாது பிற மொழிகளிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருக்கு பட வாய்ப்புகள் பல மொழிகளிலும் இருந்து குவிந்து வண்ணமே உள்ளது.

இவர் திரைப்படம் மட்டுமல்லாமல் வெப் சீரிஸ்லும் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் பாலிவுட் நடிகர் அபிஷேக்பச்சனுடன் இணைந்து நடித்த பிரீத் இரண்டாவது சீசன் அமேசானில் வைரலாக போய்க்கொண்டிருக்கிறது.

இந்த வெப்சீரிசில் இவர் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் கவர்ச்சியாக நடித்துள்ளார். எனவே இதனை பார்த்த ரசிகர்கள் நித்யா மேனனா இது என வாய் அடைத்துள்ளனர். இந்த பிரீத் வெப் சிரிசில் நித்யாமேனன் காருக்குள் சக நடிகையுடன் முத்தமிடுவது போன்ற காட்சி எடுக்கப்பட்டு சர்ச்சையை எழுப்பியது.

அந்த வகையில் தற்போது அதே சீரியலில் பிரபல நடிகருடன் குளித்துவிட்டு பாவாடையுடன் கட்டிப்புரண்டு படுக்கை அறை காட்சியில் நடித்துள்ளார். தற்போது அந்த  வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வெப்சீரிஸ் அமேசான் பிரைம் தளத்தில் வைரலாக உள்ளது.