கெட்ட வார்த்தையை சூர்யாவிற்கு டுவீட் செய்து ஜோதிகாவிடம் அர்த்தம் கேட்கும் மீரா மிதுன்.!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் மீரா மிதுன். இவர் பிக் பாஸுக்கு வருவதற்கு முன்பே சூப்பர் மாடல் எனக்கூறி பல மாடல்களிடமிருந்து பணத்தை வாங்கி ஏமாற்றி சர்ச்சையில் ஈடுபட்டார். அதைத்தொடர்ந்து பிக்பாஸில் இருக்கும்போதே சேரனிடம் பிரச்சனை செய்து சர்ச்சையை எழுப்பினார்.

பிக்பாஸ் வெளிவந்த பிறகு  திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வாய்ப்புகள் கிடைக்காததால் தனது ஹாட்டான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அதன் மூலம் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தார்.

மேலும் இந்நிலையில் சமீபத்தில் மீரா மிதுன் விஜய் மற்றும் சூர்யாவின் மனைவியை அசிங்கமாகப் பேசி இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதனைப் பார்த்த சூர்யா மற்றும் விஜய் ரசிகர்கள் மீரா மிதுனை பயங்கரமாக கண்டித்து வந்தனர்.

ஆனால் மீரா மிதுனோ அவற்றிற்கு எதற்கும் அஞ்சாமல் தொடர்ந்து சர்ச்சையை எழுப்பி வந்தார். எனவே மீரா மிதுனின் பல வீடியோவை ஜோ மைக்கேல் இணையதளங்களில் பதிவிட்டு வந்தார்.

அதனைதொடர்ந்து தற்போது மீரா மிதுனின் இன்ஸ்டகிரமிற்கு சூர்யா ரசிகர் ஒருவர் மீரா மிதுணை திட்டி அனுப்பியிருந்த போஸ்டை சூர்யாவிற்கு அனுப்பி உங்களது மனைவியை இதற்கான அர்த்தத்தை கேட்டு சொல்லுங்கள் என மீரா மிதுன் டுவிட் செய்துள்ளார். தற்போது இந்த டுவிட் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த டுவிட்.