கே ஜி எஃப் ஹீரோவின் மகனின் பெயரைப் பார்த்து கேள்வி கேட்கும் நடிகர்கள்!! இப்படி கூட பெயர் வைக்கலாமா.

0

KGF hero’s son name :கே ஜி எஃப் என்கிற திரைப்படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் கன்னட நடிகர் யாஷ். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்காக அனைவரும் ஆவலுடன் எதிர்பர்த்து வருகின்றனர். நடிகர் யாஷ்க்கும் தனது மனைவி நடிகை ராதிகா பண்டிட்க்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

நடிகர் யாஷின் செல்ல மகனின் பெயர்சூட்டு விழா தற்போது நடந்தது. நடிகர் யாஷ்  தனது மகனுக்கு யதர்வ் என பெயர் வைத்துள்ளார். அது என்ன யதர்வ் பெயர் வித்தியாசமாக இருக்கின்றது என அனைவரும் கேட்டனர். அதற்கு நடிகர் யாஷ் எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

ஒரு பெண் குழந்தை, ஒரு ஆண் குழந்தை. யதர்வ் என்றால் முழுமை என்று அர்த்தம். எனவே எனது குடும்பம் முழுமை பெற்றுவிட்டது. முழுமை பெற்றதை குறிக்கும் பொருட்டு என் மகனுக்கு இப்படி ஒரு பெயர் வைத்தேன் என கூறினார்.

யாஷ் தனது குழந்தைகளுக்கு பெயர் வைக்க ரொம்ப டைம் எடுத்துக் கொண்டாராம். அதுமட்டுமல்லாமல் யாஷ் மூன்றாவது குழந்தை பெற்றுக் கொள்ளப் போவதாகவும் கூறப்படுகிறது.கொரோனா ஊரடங்கு முடிந்து தற்போது மீண்டும் கேஜிஎப் 2 படப்பிடிப்பு துவங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.