விஷ்ணு கேப்டன்சியில் முதல் நாளே பிக்பாஸ்.. ஸ்மால் பாஸ்.. வீட்டிற்கிடையே எழுந்த கலவரம்
BiggBoss 7 Promo : சின்ன திரையில் பிரம்மாண்ட பொருட்ச் செலவில் அரங்கேறி வரும் பிக் பாஸ் 7 யில் ஒவ்வொரு வாரமும் சண்டை சச்சரவுக்கு பஞ்சம் இல்லாமல் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்கின்றனர். அந்த வகையில் கடந்த வாரம் தான் விஷ்ணு மற்றும் அர்ச்சனாவிற்கு இடையே பல வாக்குவாதங்கள் ஏற்பட்டு இருந்தன. அதனை இறுதிவார எபிசோடில் கமலஹாசன் தான் பேசி புரிய வைத்தார்.. மேலும் நேற்றைய எபிசோடில் ஜோவிகா வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது .. அவர் … Read more