“நோ டச்” நான் சென்ஸ் என்று தினேஷை திட்டிய மாயா.. வெளியான பிக்பாஸ் ப்ரோமோ

BiggBoss 7 Promo December 01 : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 7 யில் ஒவ்வொரு வாரமும் புதிய புதிய டாஸ்க்களுடன் சிறப்பாக ஒளிபரப்பாகி வருகின்றன. தற்பொழுது பிக் பாஸ் வீட்டில் தினேஷ், மாயா, பூர்ணிமா, சரவண விக்ரம், விஷ்ணு, அர்ச்சனா, நிக்சன், விசித்ரா, மணிச்சந்திரா, ரவீனா, அனன்யா..

விஜய் வர்மா, கூல் சுரேஷ், ஜோவிகா போன்ற போட்டியாளர்கள் இருக்கின்றனர் இந்த வாரம் நிக்சன் கேப்டனாக பதவி ஏற்றுள்ளார். மேலும் இந்த வாரம் பிக் பாஸ் கேப்டன் நிக்சனால் உங்களுக்கு ஏதேனும் அநீதி ஏற்பட்டுள்ளது என்று நினைத்தால் போட்டியாளர்களுக்கு ஒரு மணி வைக்கப்பட்டுள்ளது.

நயன்தாரா நடிப்பில் வெளியான “அன்னபூரணி படம்” எப்படி இருக்கு வெளிவந்த ட்விட்டர் விமர்சனம்.!

அதை அடித்து தங்களது காரணத்தை சொல்லலாம் என்று சொல்லி இருந்தார். அதேபோல் தினேஷ், விஷ்ணு, மாயா போன்றோர் அந்த மணியை அடித்திருந்தனர் இந்நிலையில் நேற்றைய எபிசோடில் பிக் பாஸ் போட்டியாளர்களை ஜோடி ஜோடியாக பிரித்து கயிறு கட்டி வைத்திருக்கின்றனர்..

அதில் விஷ்ணுவும் அர்ச்சனாவும் ஒரு ஜோடி இருவருக்கும் இடையே நேற்று சில வாக்குவாதங்கள் ஏற்பட அர்ச்சனா இவங்க கூட எல்லாம் என்னால கேம் விளையாட முடியாது என்று கயிறை அவுத்துவிட்டு போனார் அதே போல் இன்றைக்கு வெளியான ப்ரோமோவில் மாயாவும் தினேஷும் ஒரு ஜோடியாக இருக்கின்றனர்..

ஸ்ருதியை வைத்து அண்ணாமலையை பழி வாங்க திட்டம் போடும் சுதா.. சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

அப்பொழுது தினேஷ் மாயாவை அவங்க இஷ்டத்துக்கு கழட்டு வாங்கலாம், ஏன் பூர்ணிமா கிட்ட ஒரு நாள் பேசாமல் இருந்தால் குடி முழுகி போயிடுமா என்று சொல்லி கொண்டிருக்கிறார்.. பிறகு நிக்சன் மாயாவிடம் எங்கு போனாலும் ஒருத்த ஒருத்தவங்களாதான் போகவேண்டும் என்று சொல்லி திரும்ப அந்த கயிரைக் கட்டி விடுகிறார்..

பிறகு தினேஷ் அந்த கயிறு இழுப்பதும் மாயா இப்படியெல்லாம் பண்ணக்கூடாது டச் பண்ண கூடாது என்று கத்த தினேஷ் டைட் பண்ணேன் என்று சொல்கிறார் உடனே மாயா கயிறை அவுத்து விட்டு நான்சன்ஸ் என்று தினேஷ திட்ட பதிலுக்கு தினேஷும் நீங்கதான் நான்சன்ஸ் என்று சொல்லும் ப்ரோமோ வீடியோ வெளியாக இருக்கின்றன.