நயன்தாரா நடிப்பில் வெளியான “அன்னபூரணி படம்” எப்படி இருக்கு வெளிவந்த ட்விட்டர் விமர்சனம்.!

nayanthara : தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இவர்  தொடர்ந்து டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார். கடைசியாக நடித்த ஜவான் திரைப்படம் 1000 கோடிக்கு மேல் வசூல் அள்ளி பெரிய ஹிட் அடித்தது அதனை தொடர்ந்து நயன்தாரா அன்னபூரணி, டேஸ்ட்..

மற்றும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். படங்களை தயாரிப்பதிலும் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார். இது தவிர பல்வேறு டாப் நிறுவனங்களின் மீது முதலிடம் ஒரு சில பிசினஸ்களை சொந்தமாகவும் நடத்தி வருகிறார் இதனால் நயன்தாராவுக்கு நாலாபக்கமும் காசு மழை குவிந்து வண்ணமே இருக்கிறது.

கிடைக்கிற கேப்பில் கோல் அடிக்கும் அஜித்.. ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்.!

இந்த நிலையில் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள அன்னபூரணி படம் வெளிவந்து உள்ளது. நயன்தாராவுடன் இணைந்து ஜெய், சத்யராஜ் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர் படத்தின் கதை என்னவென்றால்.. எம்பிஏ படிக்கப் போவதாக வீட்டில் சொல்லிவிட்டு சமையல் கலை கற்றுக்கொள்ள போகிறார்.

பிறகு அது வீட்டிற்கு தெரிய பின்னர் நடக்கும் பிரச்சனையே படம்  படத்தை பார்த்த பலரும் நல்லவிதமான விமர்சனத்தையே கொடுத்து வருவதால் நிச்சயம் நயன்தாராவின் அன்னபூரணி படம் பெரிய ஹிட் அடிக்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன தற்பொழுது அன்னபூரணி படத்தை பார்த்த பலரும் தன்னுடைய கருத்துக்களைத் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

என்னால ஸ்ட்ரைக் கொடுக்க முடியும்.. நாலா நிக்சனுக்கு ரெட் கார்டே கொடுப்பேன்.! ரகசியங்களை போட்டு உடைக்கும் ஹவுஸ்மேட்ஸ்கள்

அதன்படி அன்னபூரணி முதல் பாதி இதுவரை சுவாரஸ்யம் தான் இடையூறுகளை தாண்டி சமையல் கலைஞராகும் பெண் மொத்த படத்தையும் நயன்தாரா தான் தோலில் சுமந்து வியக்க வைக்கிறார் இடையில் ஆச்சரியமான திருப்பங்களும் இருப்பதாக கூறி வருகின்றனர்.