இதுக்கு பேரு டிரஸா.. ரம்யா பாண்டியன் புகைப்படத்துக்கு குவியும் லைக்ஸ்

Ramya Pandian : சினிமா உலகில் நடிகைகள் தொடர்ந்து நீடிக்க திறமையும், அழகையும் வெளிப்படுத்தினால் போதாது அவருக்கென ஒரு ரசிகர்களுக்கு கூட்டம் இருக்க வேண்டும் அதை உணர்ந்து கொண்டவர்கள் தற்பொழுது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு தனக்கான ரசிகர்களை உருவாக்கி சினிமா உலகில் ஜாலியாக ஓடுகின்றனர்.

நடிகை ரம்யா பாண்டியன் டம்மி டப்பசு என்னும் படத்தின் மூலம் அறிமுகமானார் அதனை தொடர்ந்து ஜோக்கர், ஆண் தேவதை என நல்ல படங்களில் நடித்திருந்தாலும் இவருடைய பெயர் ரீச் ஆகவில்லை இதை உணர்ந்து கொண்ட ரம்யா பாண்டியன் கடைசியாக தனது வீட்டு மொட்டை மாடியில்..

உருவாக்கியவன் நீயே திமிராய் இரு.. உண்மையும், சத்தியமும் வெல்லும்.. அமீருக்கு ஆதரவு கொடுத்த சேரன்

இடுப்பை காட்டி எடுத்துக்கொண்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் பெரிய அளவில் பேசப்பட்டது. பிறகு இவருக்கான ரசிகர்கள் உருவாகினர் ஒரு கட்டத்தில் ரம்யா பாண்டியனுக்கு வெள்ளித் திரையும் தாண்டி சின்ன திரையிலும் வாய்ப்புகள் குவிந்தது.

அந்த வகையில் பிக்பாஸ், குக்வித் கோமாளி போன்றவற்றில் கலந்து  கொண்டார் மேலும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ஜட்ஜ் ஆகவும் இருந்தார். 2021 ஆம் ஆண்டு ராமே ஆண்டாலும் ராவண ஆண்டாலும் படத்தில் கதாபாத்திரத்தில் நடித்து பெஸ்ட் ஆக்டர்ஸ் என்ற அவார்டு அவர் பெற்றார். கைவசம் இடும்பன் காரி படம் மட்டுமே இருக்கிறது.

ரஜினி, கமலுக்கு அடுத்து அஜித் தான்..! நடிகர் பிரபு பேசியதை கொண்டாடும் ரசிகர்கள்

சமூக வலைதள பக்கத்தில் மிக ஆக்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியன் ரசிகர்களுடன் உரையாடுவது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம் அதுபோல தற்போது வெள்ளை ட்ரெஸ்ஸில் இவர் எடுத்துக் கொண்ட  விதவிதமான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன இதைப் பார்த்த ரசிகர்கள் வேற லெவல், சூப்பர் என கமெண்ட் அடித்து லைக் தட்டி வீசி வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள்.

Ramya Pandian
Ramya Pandian
Ramya Pandian
Ramya Pandian