ரஜினி, கமலுக்கு அடுத்து அஜித் தான்..! நடிகர் பிரபு பேசியதை கொண்டாடும் ரசிகர்கள்

Ajith : நடிகர் அஜித்குமார் ஆரம்பத்தில் காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்து சாக்லேட் பாயாக மாறினார் பில்லா, அமர்க்களம் படத்திற்கு பிறகு அதிகமாக ஆக்சன் அதிகம் ஆக்ஷன் கதைகளை மட்டுமே நடித்து வந்ததால் ரசிகர்கள் இவருக்கு அதிகமாக உருவாகியதோடு மட்டுமல்லாமல் தல என பட்டப் பெயரை வைத்து இவரை செல்லமாக அழைத்து வந்தனர்.

அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் பெரிய வெற்றி பெற்றதை மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.  முதல் கட்ட சூட்டிங் வெற்றிகரமாக முடிந்த நிலையில் அடுத்த கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு.. ஒருமுறை கூட பார்க்கல.? நடிகை கீர்த்தி சுரேஷின் பதிலால் காண்டான ரசிகர்கள்

அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் அவருக்கு ஜோடியாக திரிஷா மற்றும் ரெஜினா போன்றவர்கள் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது விடாமுயற்சி  படம் அடுத்த வருடம் கோடை விடுமுறை நாட்களில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.  அஜித்துடன் பல்வேறு படங்களில் நடித்த பிரபல நடிகர் பிரபு..

பில்லா பட செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசியது தற்பொழுது வைரலாகி வருகிறது. அவர் சொன்னது என்னவென்றால் ரஜினி அண்ணனும் கமல் அண்ணனும் என்னிடம் எப்பொழுதும் மிகவும் அன்பாக பழகுவார்கள் நான் அவர்களின் வீட்டுக்கு போனால் கார் வரை வந்து என்னை வழி அனுப்பி வைப்பார்கள்.

எல்லை மீறிய காட்சி.. A சான்றிதழ் வாங்கிய படங்களில் அசால்டாக நடித்த 5 நடிகைகள்

அதன் பிறகு அந்த விஷயத்தை நான் தம்பி அஜித்திடம் தான் பார்த்தேன் அஜித்தை பற்றி பாராட்டி பேசி இருந்தார். பிரபு அஜித்தின் பில்லா, அசல் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அதன் பிறகு இருவரும் இணைவதற்கான வாய்ப்புகள் வரவில்லை.