எல்லை மீறிய காட்சி.. A சான்றிதழ் வாங்கிய படங்களில் அசால்டாக நடித்த 5 நடிகைகள்

சினிமா உலகில் கவர்ச்சி மிக முக்கியமான ஒரு அங்கம் வகிக்கிறது. சில படங்களில் நடிகைகள் அதிக கவர்ச்சி காட்டி நடிக்கின்றனர் அப்படி ஏ  சர்டிபிகேட் படத்தில் நடித்த 5 நடிகைகளை பற்றி இங்கு விலாவாரியாக பார்ப்போம்..

யாஷிகா ஆனந்த் : ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரையிலும் சினிமா உலகில் அதிக கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் வரும் வசனங்கள் மற்றும் இவர் அதிக கவர்ச்சி காட்டி நடித்திருந்தார் இந்த படம் அப்பொழுது ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டாலும் பொதுமக்கள் மத்தியில் மோசமான விமர்சனத்தை வாங்கியது.

சூப்பர் ஹிட் அடித்த “செந்தூரா பாண்டி” படத்தில் முதலில் நடிக்கவிருந்தது அந்த நடிகரா.? வெச்சி செஞ்சிருக்காரு..

அமலாபால் : சினிமா உலகில் என்ட்ரி கொடுக்கும் நடிகைகள் முதல் படம் நல்ல படமாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள் ஆனால் அமலாபால் நடித்த முதல் படமே சர்ச்சை படம் தான் சிந்து சமவெளி படத்தில் அமலாபால் நடித்திருப்பார் இந்த படத்தில் மாமனார் உடன் அவர் நெருக்கமான காட்சிகளில் நடித்திருப்பார். சற்று கிளாமர் காட்டியும் நடித்திருப்பார்.

ராதிகா ஆப்தே : தமிழில் டாப் ஹீரோகளின் படங்களில் தென்படும் இவர் ஹிந்தியில் மிகவும் பிரபலமான நடிகை இவர் நடித்த குறும்படம் தான் அகல்யா. அகல்யா கதாபாத்திரத்தில் சற்று கிளாமராக நடித்திருப்பார்.

கேப்டன்சி டாஸ்க்கு தேர்வான அர்ச்சனா, ஸ்கூல் சுரேஷ்.. தினேஷ் மீது கோபப்பட்ட நிக்சன் – வெளியான பிக்பாஸ் 7 ப்ரோமோ

ஆண்ட்ரியா : படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வரும் ஆண்ட்ரியா அவள் படத்தில் சித்தார்த்தின் மனைவியாக நடித்திருப்பார். படத்தில் வரும் நெருக்கமான காட்சிகளில் புகுந்து விளையாடி இருப்பார் இந்த படம் ஏ சான்றிதழ் பெற்று இருந்தது.

நந்திதா தாஸ் : 1997 ஆம் ஆண்டு தீபா மேத்தா இயக்கத்தில் உருவான திரைப்படம் ஃபயர். இந்த படத்தில் கதாநாயகியாக நந்திதா தாஸ் நடித்திருப்பார் படத்தில் வரும் படுக்கை அறை காட்சி போன்றவற்றில் அசால்டாக நடித்திருப்பார்.  இவர் தமிழையும் தாண்டி ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் பேமஸான நடிகையாக வலம் வருகிறார்.