விதிமீறலை கண்டுகொள்ளாமல் இருக்கும் கேப்டன் நிக்சன்.. இது எனக்கு அநீதியா தெரியுது என்று பெல் அடித்த மாயா

BiggBoss 7 Promo : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 7 யில் ஒவ்வொரு நாளும் புதிய புதிய டாஸ்க்களுடன் ஒளிபரப்பாகி வருகின்றன.. இந்த வாரம் பிக் பாஸ் வீடு அரண்மனையாக மாறி உள்ளது மகாராஜாவாக கேப்டன் நிக்சன் மற்றும் மற்ற போட்டியாளர்களுக்கும்..

ஒவ்வொரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டு சிறப்பாக விளையாடி வருகின்றனர்.. இதில் நேற்றய எபிசோடில் விஷ்ணு மற்றும் அர்ச்சனாவிற்கிடையே பெரிய வாக்குவாதங்கள் ஏற்பட்டது.. அர்ச்சனா பேசியது விஷ்ணுவுக்கு இரிடேட் ஆக டயலாக் காலியே பொலிர் பொலிர் என்று வச்சு செய்யணும் என்று அர்ச்சனாவை பார்த்து சொல்ல..

அம்மா, மாமியார் முன்னாடி முழு சமையல்காரனாக மாறிய ரவி – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்.

உடனே அர்ச்சனா எங்க அடிச்சு காமி என்று சத்தம் போடுகிறார் பதிலுக்கு விஷ்ணுவும் அர்ச்சனாவிடம் கத்திக் கொண்டிருந்தார் இந்நிலையில் பிக் பாஸ் இன்றைய ப்ரோமோ ஒன்று வெளியாகியிருக்கிறது அதில் மாயா ஸ்மால் பாஸில் இருக்கும் கூல் சுரேஷ் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து எக்சசைஸ் பண்றாரு..

பிக் பாஸ் போட்டியாளர்களிடம் சில் பண்றாரு.. இது ரூள் பிரேக் தானே காலையில உங்க முன்னாடியே ரூல் பிரேக் நடந்திருக்கு நீங்க கூல் சுரேஷ் என்றதால் அதனை கேட்கவில்லை இது எனக்கு அநீதியா இருக்கு இன்று மாயா சொல்லிவிட்டு மழையா இருக்கு நான் இப்ப ஸ்மால் பாக்ஸ் வீட்டுக்குள்ள வரலாமா என்று கேட்க..

விரைவில் என் குமரன் சன் ஆப் மகாலட்சுமி 2.. மோகன் ராஜ் அதிரடி..

கேப்டன் நிக்சன் வரக்கூடாது அது ரூள் பிரேக் ஆயிடும் என்று சொல்கிறார்.. பிறகு மாயா மணியை அடித்து அவருடைய அநீதியை சொல்கிறார். அடுத்து பூர்ணிமா நிக்ஷனை கேர்ஃபுல்லா  இருந்துக்கோ என்று சொல்லும் புரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றன..