அவங்கள ஹீரோயினா காண்பிக்க என்ன பகடைகாயா யூஸ் பண்றாங்க என்கிட்ட நடக்காது.. விஷ்ணுவை கடுப்பேத்தி பார்க்கும் அர்ச்சனா.. வெளியான பிக்பாஸ் ப்ரோமோ

BiggBoss 7 Promo 3 : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் கடந்த வாரம் பிராவோ மற்றும் அக்ஷயா வெளியேற விஜய் வர்மா மற்றும் அனன்யா மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வந்து இருக்கின்றனர்.. இந்த வாரம் நாமினேஷனில் கேப்டன் நிக்சனை தவிர்த்து தினேஷ், விசித்திரா..

பூர்ணிமா, சரவண விக்ரம், மணிச்சந்திரா, ஜோவிகா, ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டு இருக்கின்றன.. நேற்றய எபிசோடில் விஷ்ணு மத்தவங்க மனசுல என்ன நினைக்கிறாங்கன்னு நமக்கு தெரிஞ்சா அதுக்கு தகுந்த மாதிரி நம்ப கேம் விளையாடி வார்த்தையாலே பொலிச்சு பொலிச்சு என்று அடிக்கலாம் என்று கூறியதால் பிறகு அர்ச்சனா என்ன பார்த்து தானே அப்படி சொன்னீங்க..

பூர்ணிமாவிடம் பேச பயப்படுகிறாரா இந்துஜா? வைரலாகும் பதிவு..

எங்க அடிச்சு காமிங்க என்று சொல்ல ரெண்டு பேருக்கும் இடையே செம்ம வாக்குவாதங்கள் ஏற்பட்டது.. இந்நிலையில் இன்று பிக் பாஸ் போட்டியாளர்களை ஜோடி ஜோடிகளாக பிரித்து கயிரில் கட்டி வைத்திருக்கின்றனர்.. விஷ்ணுவும் அர்ச்சனாவும் ஒரு ஜோடி ரெண்டு பேருக்கும் திரும்ப சண்டை வர அர்ச்சனா இவங்க கூட எல்லாம் என்னால விளையாட முடியாது என்று கயிற அவுத்துவிட்டு சென்றார்..

இன்றைய எபிசோடில் பிக் பாஸ் மூன்றாவது ப்ரோமோவில் விஷ்ணு அவங்க 100% நல்லா நடிக்கிறாங்க என்று அர்ச்சனாவை சொல்லுகிறார்.. அர்ச்சனா சில ஹவுஸ் மேஸ்டுகளிடம் நான் ரொம்ப கண்டிஷன் ஆள பெற்றோர்களிடம் வளர்ந்தேன்.. என்னோட வயசுல அனுபவிக்க வேண்டிய எதையுமே நான் அனுபவிக்கல..

உங்களுக்கு ஒரு சப்போர்ட் தேவை.. பழனிச்சாமியை கல்யாணம் பண்ணிக்கோ பாக்கியாவை பார்த்து கேட்கும் ராதிகா – பாக்கியலட்சுமி ப்ரோமோ

அழுது கொண்டே சொல்கிறார்.. பிறகு விஷ்ணு அவங்க பல்ட்டி ரியாக்ஷன் கொடுக்குறாங்க என்னால எல்லாம்  அப்படி கொடுக்க முடியாது அவங்க ஹீரோயினா ப்ரொஜெக்ட் பண்ணிக்க என்ன யூஸ்  பண்ணிக்கிட்டாங்கன்னா செஞ்சு விட்டுருவேன் என்று சொல்லும் வீடியோ வெளியாகி இருக்கின்றன.