விஷ்ணு, அர்ச்சனா இடையே மோதல்.. கதி கலங்கிய ஹவுஸ் மேட்ஸ் – வெளியான பிக்பாஸ் ப்ரோமோ

BiggBoss7 Promo 2 : பிக்பாஸ் 7  -ல் ஒவ்வொரு வாரமும் புதிய புதிய டாஸ்க்களுடன் விறுவிறுப்பாக நடை பெற்று வருகின்றன.. இந்த வாரத்தின் ஆரம்பத்தில் கேப்டன் நிக்சன் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு ஆறு போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து அனுப்பி இருக்கிறார் அது விஷ்ணு, பூர்ணிமா, ஸ்கூல் சுரேஷ், சரவணன்..

அர்ச்சனா, ஜோவிகா போன்றோர் ஸ்மால் பாக் வீட்டில் இருக்கின்றனர் மற்ற போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிலும் இருக்கின்றனர்.. இந்த வாரம் நாமினேஷனில் அனன்யா, கூல் சுரேஷ், தினேஷ், மணிசந்திரா, விக்ரம், ஜோவிகா, விசித்ரா போன்றோர் இடம் பெற்று இருக்கின்றனர்.

வெங்கட் பிரபுவை டிலில் விடுங்க.. “தளபதி 68” அப்டேட் கொடுத்த நடிகை

இதில் யார் இந்த பிக்பாஸ் விட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப் போகிறார் என்பதை இறுதி எபிசோடுகளில் பார்க்கலாம்.. பிக்பாஸ் வீட்டில் தற்போது அரண்மனையாக மாறி உள்ளது இதில் நிக்சனுக்கு மகாராஜாவாக முடி சூட்டப்பட்டுள்ளது.. மேலும் போட்டியாளர்களுக்கு பல சுவாரசியமான டாஸ்க்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

இந்த நேரத்தில் பிக்பாஸ் இன்றைய எபிசோடு காண இரண்டாவது ப்ரோமோ வெளியாகியிருக்கிறது அதில் விஷ்ணு பொலிச் பொலிச் என்று நம்ப டயலாக்கில் வச்சு செய்யலாமென்று அர்ச்சனாவை பார்த்து சொல்கிறார்.. உடனே அர்ச்சனா எங்க அடிச்சு காமிங்க என்று கேட்க விஷ்ணு நான் உங்களை சொல்லலையே என சொல்கிறார்.. பிறகு அர்ச்சனா உங்கள மாதிரி கேவலமான கேரக்டர் வச்சிருக்கிறதுக்கு என்ன மாதிரி பல கேரக்டர் வச்சிருக்குறதுல தப்பே இல்ல..

நடிகர் பிரபு மகளுக்கு திருமணம்.. மாப்பிள்ளை அந்த இயக்குனரா.? வெளியான தகவல்

ஆள் வளர்ந்த அளவுக்கு உங்களுக்கு அறிவே வளரலை என்று திட்ட உடனே விஷ்ணு நீங்க எல்லாம் ஒரு ஆளே இல்லை என பதிலுக்கு திட்டுகிறார். எங்க பொலீச் பொலிச்னு  அடிச்சு காமிங்க என்று அர்ச்சனா விஷ்ணுவுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றன.